Khamis, 10 Mac 2011

Charles Santiago

Charles Santiago


நாடாளுமன்றத்தில் இண்டர்லோக் விவகாரம்

Posted: 10 Mar 2011 09:30 PM PST

மூலம் :- மலேசிய நண்பன்


நகராட்சிமன்ற தலைவராக ஒரு பெண் நியமிக்கப்பட வேண்டும் – சார்ல்ஸ் சந்தியாகோ

Posted: 10 Mar 2011 09:24 PM PST

மூலம் :- மலேசிய நண்பன்


ASEAN agrees on lobbying nuke states, misses migrant

Posted: 10 Mar 2011 08:16 PM PST

Source: Jakarta Post

Mustaqim Adamrah, The Jakarta Post, Yogyakarta | Thu, 03/10/2011 10:34

A three-day ASEAN senior officials' meeting concluded here in Yogyakarta on Wednesday with several new ideas raised but left one crucial issue — the migrant worker regional deal — untouched.

ASEAN agreed, among others, to enhance studies on ASEAN in universities, to lobby five nuclear weapon states in accordance with the Southeast Asia Nuclear-Weapon-Free Zone (SEANWFZ) Treaty, on the draft of the development roadmap in line with MDGs at the ASEAN level and has made preparations for the first ASEAN-EU business summit in Jakarta on May 5, senior officials said.

"There was a good suggestion from fellow Singapore and Malaysia to enhance ASEAN in university studies. In fact, they are very eager to have this move forward," Foreign Ministry director general for ASEAN cooperation Djauhari Oratmangun told a press briefing.

"We also agree to give a mandate to the executive committee of the SEANWFZ to lobby the five nuclear weapon states [to sign the protocols of the SEANWFZ]," he said.

The SEANWFZ Treaty was signed by 10 ASEAN leaders in Bangkok on Dec. 15, 1995.

Signatory countries would also undertake not to use or threaten to use nuclear weapons against any state party to the treaty and not to use or threaten to use nuclear weapons within the SEANWFZ.

The five weapon states — the US, the UK, Russia, China and France — have refused to sign the protocols largely due to US and French objections over the unequivocal nature of security assurances and the definitions of territory, including exclusive economic zones (EEZ).

The treaty zone covers the territories and continental shelves, and EEZ of the States Parties within
the zone.

Rizal Affandi Lukman, deputy to the coordinating economics minister for international economic and financial cooperation, said the meeting agreed to have a midterm review on the implementation of the ASEAN Economic Community's blueprint as ASEAN was in the second phase of its way to the ASEAN Community by 2015.

Trade Ministry director general for international trade cooperation Gusmardi Bustami said ASEAN was prepared to have an ASEAN-EU business summit, which was expected to draw at least 300 businesspeople from ASEAN and the EU, including those in small and medium enterprises.

"There will be five sectors that we will focus on: Agrifood, healthcare, services and automotive, as well as energy and infrastructure," he told the press.

"There will be a meeting between businesses and businesses, as well as between businesses and governments."

Meanwhile, the meeting decided not to take migrant worker issues, particularly those related to the instrument of the protection and promotion of the right of migrant workers, to a higher level, said Sugihartatmo, deputy to coordinating people's welfare minister for coordination of culture, tourism, youth and sport.

"But it is agreed that discussions will continue at the technical level."

For Indonesia, the migrant workers issue is among top priorities as millions of its migrant workers are in Malaysia, Singapore and Brunei.

The issue is frequently politicized, with opposition parties here using it as a political bullet to attack the government whenever Indonesia's migrant workers are abused abroad.


Malaysia: Government Reveals Nearly 30,000 Foreigners Caned

Posted: 10 Mar 2011 08:14 PM PST

Malaysia should immediately halt the judicial caning of refugees and migrants, Amnesty International said after the government disclosed that almost 30,000 foreigners had been caned in five years.

In a response to a parliamentary question on 9 March, Home Minister Hishammuddin Hussein disclosed that Malaysia had caned 29,759 foreigners between 2005 and 2010 for immigration offences alone.

"The government's figures confirm that Malaysia is subjecting thousands of people to torture and other ill-treatment each year," said Sam Zarifi, Asia Pacific director at Amnesty International. "This is a practice which is absolutely prohibited under international law, no matter what the circumstances."

"As a first step, the Malaysian government has to immediately declare a moratorium on this brutal practice."

Amnesty International also called for a complete abolition of all forms or corporal punishment, which constitutes torture or other ill-treatment.

In December 2010, Amnesty International published an in-depth investigation into judicial caning in Malaysia. In each of the 57 cases it examined, Amnesty International found that the caning amounted to torture, as the authorities had intentionally inflicted severe pain and suffering through the punishment of caning.

While most countries have abolished judicial caning, Malaysia has expanded the practice. Parliament has increased the number of offenses subject to caning to more than 60.

Since 2002, when Parliament amended the Immigration Act 1959/63 to make immigration violations such as illegal entry subject to caning, tens of thousands of refugees and migrant workers have been caned.

At least 60 per cent of the 29,759 foreigners caned were Indonesians, according to Liew Chin Tong, the parliamentarian who submitted the question. In March 2010, Amnesty International documented how unchecked abuses by unscrupulous labour agents led to many migrant workers losing their legal immigration status and thus being subject to caning.

Refugees are also caned for immigration violations in Malaysia. Since Malaysia has not yet ratified the UN Refugee Convention, asylum seekers are often arrested and prosecuted as illegal migrants. Burmese refugees in Malaysia have told Amnesty International how they live in fear after being caned.

"Malaysia is subjecting thousands of people from other Asian countries to torture and other ill-treatment," said Sam Zarifi. "Indonesia, which chairs the Association of South East Asian Nations and its human rights Commission this year, must press Malaysia to stop caning their citizens."


‘இண்டேலோக்’ நாவல் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும்

Posted: 10 Mar 2011 02:41 AM PST

மூலம் : மக்கள் ஓசை


இண்டர்லோக் நாவலால் பள்ளிக்கூடம் பகைவர் கூடமாகிறது, சார்ல்ஸ்

Posted: 10 Mar 2011 02:24 AM PST

மூலம் : செம்பருத்தி

  • Wednesday, March 9, 2011 12:35 pm
  • அண்மையில் அம்பாங், தெலோக் ஆயர்தாவார் கோலா குபு பாரு இடைநிலைப்பள்ளிகளில் நிகழ்ந்த சம்பவங்கள் சர்சைக்குரிய இண்டர்லோக் நாவலின் தாக்கமே.

    பள்ளிக்கூடம் என்பது நல்ல விஷயங்களை கற்று கொள்கிற இடமாகும். ஆனால், தற்போதைய நிலைமையே தலைகீழாக இருக்கிறது. குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு பள்ளிகளில் எதிரிகள் நிறைந்தும் ஆசிரியர்கள் பகைவர்களாகவும் இருக்கின்றனர் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ சாடினார்.

    இது அண்மையில் தெலோக் ஆயர்தாவார் இடைநிலைப்பள்ளியில் சாதிப்பெயரைச் சொல்லி மாணவன் முகத்தில் குத்திய சம்பவம், அதே சமயத்தில், இண்டர்லோக் நாவலில் எழுதியிருந்த விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்நாவலை தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கச் சென்ற கோலா குபு பாரு இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்கள் எந்த ஒரு வலுவான காரணமின்றியும் பெற்றோர்களின் அனுமதின்றியும் 10 மணி நேரம் காவல்துறையில் விசாரணையில் வைத்துள்ள செயல்கள் மூலம் நிரூபணமாகிறது.

    இவ்வாறு பெரும்பான்மையினத்தவர்கள் இந்திய மாணவர்களை அவமானப்படுத்தப்படுத்தி தாக்குவதும், தாக்கிப்பேசுவதும் தொடர் கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளியில் இவ்வாறான விஷயங்கள் நிகழ்ந்துக் கொண்டிருகின்றன. குறிப்பாக இந்திய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் இவ்வாறான பல பிரச்னைகள் தலை தூக்கி நிற்கின்றன.

    தனது பதவியை தவறாகப் பயன்படுத்திய பெற்றோர் ஆசியர் சங்கத் தலைவரும் காவல்துறை அதிகாரியுமான பக்தியார் மட் ரஷிட்டின் செயலும் சம்பந்தப்பட்ட ஆசியர்களின் செயலும் கண்டிக்கத்தக்கது என சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார்.

    ஆகவே, கல்வியமைச்சு சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த ஒரு பாரபட்சம் இல்லாமல் தகுந்த நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அதுமட்டுமில்லாமல் இப்பிரச்னைகள் உருவாக காரணமாய் இருக்கும் இண்டர்லோக் நாவலை உடனடி மீட்டுக்கொள்ள வேண்டும் என சார்ல்ஸ் சந்தியாகோ கல்வி அமைச்சை கேட்டுக் கொண்டார்.


    இண்டர்லோக்: மக்கள் மன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் கொண்டு செல்ல டிஏபி திட்டம்

    Posted: 10 Mar 2011 01:54 AM PST

    மூலம் : மலேசியா இன்று

    9 Mar | செய்தி.

    கல்வி அமைச்சர், இண்டர்லோக் நாவலை ஐந்தாம் படிவ மலாய் இலக்கியப் பாடநூல் என்ற நிலையிலிருந்து  அகற்றாவிட்டால் அது தொடர்பான விவகாரங்களை மக்கள் கவனத்துக்கும் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டுசெல்ல டிஏபி திட்டமிடுகிறது.

    "(கல்வி அமைச்சர்) முகைதின் யாசினை அவசரமாக சந்தித்துப்பேச ஏற்பாடு செய்து வருகிறோம். மீண்டும் ஒருமுறை அவரைச் சந்தித்து அந்நூலைப் பள்ளிகளிலிருந்து அகற்றும்படி கேட்போம்", என்று கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.

    "இந்நூல் பற்றி விவாதம் நடத்த நாடாளுமன்றத்தில் அவசரத் தீர்மானம் ஒன்றும் கொண்டு வருவோம்."

    அத்துடன்  நாடுமுழுக்க சென்று விளக்கமளிக்க தொடர்நிகழ்ச்சிகளையும்  டிஏபி ஏற்பாடு செய்யும். இன்னும் இரண்டு வாரங்களில் சுங்கை பட்டாணியில் தொடங்கும் அந்த விளக்கமளிப்பு ஏப்ரலில் சிலாங்கூரில் முடிவுறும்.

    "அதில், தேசிய ஒற்றுமையை உருவாக்க அந்நூல் உதவாது என்பது மலேசியர் அனைவருக்கும் விரிவாக எடுத்துச் சொல்லப்படும்."

    நேற்று மலேசியாகினியில் வெளிவந்திருந்த செய்தியைச் சுட்டிக்காட்டிய சந்தியாகோ, அந்நூலால் நாட்டின் நிலைத்தன்மை கெடும் என்பதற்கு அதுவே சான்று என்றும் குறிப்பிட்டார்.

    அச்செய்தி, ஒரு பள்ளியில் அந்நாவலை தலைமையாசிரியாரிடம் ஒப்படைக்க சென்ற ஏழு இந்திய மாணவர்களை அதன் கட்டொழுங்கு ஆசிரியர் தடுத்து நிறுத்தினார் என்றும் அவர்களில் மூவரைப் போலீசார் கோலா குபு போலீஸ் நிலையத்தில் வைத்து 10 மணி நேரம்  விசாரணை செய்துள்ளனர் என்றும்  கூறியது.

    "பள்ளிகள் பகைக்களங்களாக மாறிவிட்டிருக்கின்றன. இதனால் கற்பித்தலும் சிரமமாக இருக்கிறது, கற்றலும் சிரமமாக இருக்கிறது.", என்று சந்தியாகு குறிப்பிட்டார்.

    தேசிய ஒற்றுமையை உருவாக்கும் நோக்கத்தில்தான் அது பாடநூலாக ஆக்கப்பட்டது. ஆனால், நடந்துள்ள அத்தனையும் அதற்கு நேர்மாறாக உள்ளது என்ற சந்தியாகோ அம்பாங் பள்ளியொன்றில் நிகழ்ந்த சம்பவம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றார்.

    அந்நாவலை இந்திய என்ஜிஓ-கள்  எதிர்க்கின்றன. குறிப்பாக மனித உரிமைக் கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

    அதன் தொடர்பில் தெரு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ததுடன் பல விளக்கக் கூட்டங்களையும் அது நடத்தியுள்ளது.அதன் நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில் போலீசாரும் அதற்கு எதிராகக் கடுமையாக நடந்துகொண்டிருக்கிறார்கள்.


    Tiada ulasan:

    Catat Ulasan