Pengikut

Charles Santiago

Posted by : Unknown | Selasa, 12 Julai 2011 | Published in

sumber :-

Charles Santiago


பெர்சே பேரணியில் இந்தியர்களின் பங்கு இல்லையா? சார்ல்ஸ் கேள்வி

Posted: 12 Jul 2011 08:03 PM PDT

12 Jul | செய்தி| மலேசியாஇன்று

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 2.0 பேரணியில் பல்லாயிரக்கணக்கான மலேசியர்கள் ஒன்றுக்கூடி தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர். அதில் இந்தியர்கள் பலரும் கலந்துகொண்ட போதிலும் இந்தியர்கள் பெரும்பாலும் கலந்துகொள்ளவில்லை என கூறும் மஇக தலைவர் ஜி.பழனிவேலுவின் பேச்சு மிக வேடிக்கையாக இருக்கிறது.
 
இளையர்கள், முதியவர்கள், தனியார் நிறுவனத்தினர், அரசு சார்பற்ற இயக்கங்கள், பெண்கள் உட்பட எதிர்கட்சி தலைவர்கள், போராட்டவாதிகள் என பல இந்தியர்கள் பல இடங்களில் வந்து மலையாய் குவிந்தது அவரது கண்களுக்கு தென்பட வில்லையா என வினவிய கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, வராத இந்தியர்கள் அம்னோவுக்கு பயந்து ஒளிந்துக் கொள்ளும் கூட்டங்களே எனவும் சாடினார்.
 
இந்தியர்கள் பலர் எழுச்சி கண்டு விட்டதால்தான் பலர் ஒன்று கூடினார்கள் என்பதை முதலில் அவர் புரிந்துக் கொள்ள வேண்டும். வராத இந்தியர்கள், முதுகெலும்பு இல்லாத மஇகா தலைவர்களும் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு கும்புடுப் போடும் கூட்டம் மட்டும்தான் என சாடிய சார்ல்ஸ் அவர்களும் இப்பேரணியில் கலந்துக்கொண்டிருந்தால் அம்னோ அவர்களுக்கு மதிப்பு கொண்டுத்திருக்கும் என வேடிக்கையாக கூறினார்.
 
தேசிய முன்னணி – அம்னோ அரசாங்கத்திற்கு கூனிக்குறுகி தாளம் போடுவதை நிறுத்தி விட்டு, இந்தியர்களின் மேம்பாட்டிற்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் பிரச்சனையை தீர்க்க வழி காண வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்திய சார்ல்ஸ், 50 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருக்கும் இந்த மஇகா இந்தியர்களின் பிரச்சனை எதையும் தீர்த்த பாடில்லை என வருத்தம் தெரிவித்தார்.

தவறான தகவல்களை அளித்து இந்திய சமூகத்தினரை திசை திருப்ப நினைக்கும் மஇகா தலைவர்களின் எண்ணமும் திட்டமும் வெற்றியடைய போவதில்லை. நியாயமான மற்றும் நேர்மையான தேர்தலுக்காக போராடும் பெர்சே 2 .0 இல் கலந்துகொண்ட இந்தியர்களின் எண்ணிக்கையைப் பார்த்து மஇகாவின் நிலை தடுமாற்றத்திலும் கேள்விக் குறியிலும் இருப்பதை அறிந்துதான் அவர் இப்படியெல்லாம் அறிவிக்கிறார் என சுட்டிக் காட்டிய சார்ல்ஸ், இதனை எல்லாம் நிறுத்திவிட்டு இந்தியர்களின் நலன் காக்க பேசுங்கள் என அறிவுறுத்தினார்.
 
நேர்மையான மற்றும் நியாமான தேர்தல் நடைபெற்றால், மலேசியாவில் வாழும் அனைவரின், குறிப்பாக வறுமையில், ஏழ்மை நிலையே கதியென அல்லல் படும் நமது இந்தியர்களின், தலை எழுத்தும் மாறும் என மிக ஆணித்தரமாக வலியுறுத்தினார் சார்ல்ஸ்


This is our land

Posted: 12 Jul 2011 12:41 AM PDT


Malaysia: Police use brutal tactics against peaceful protesters

Posted: 11 Jul 2011 11:39 PM PDT

Source:Amnesty International

© Mohd Fazrul Hasnor / Demotix

Police arrested peaceful demonstrators and teargassed a hospital compound

Police arrested peaceful demonstrators and teargassed a hospital compound

11 July 2011

The UK government must press Malaysia's Prime Minister on freedom of assembly in his visit this week, Amnesty International said today, after peaceful protesters in Kuala Lumpur were met with police violence and 1,667 arrests at the weekend.

Police arrested peaceful demonstrators, fired teargas canisters directly at protesters, and teargassed a hospital compound on 9 July, in attempts to stop the electoral reform rally known as Bersih 2.0 from gathering in a stadium.

One protester, 56-year-old Baharuddin Ahmad, collapsed near the landmark Petronas Towers while fleeing teargas, and was pronounced dead later in hospital.

"Prime Minister Najib's government rode roughshod over thousands of Malaysians exercising their right to peaceful protest," said Donna Guest, deputy Asia-Pacific director at Amnesty International.

"This violent repression by the Royal Malaysian Police flies in the face of international human rights standards, and cannot be allowed to continue. Any future peaceful demonstrations should be permitted and respected by the authorities."

Amnesty International is calling on the Malaysian authorities to investigate claims that police failed to provide prompt assistance to Baharuddin Ahmad before his death, including reports that an ambulance arrived only an hour and a half after he collapsed.

Many protesters were beaten by police and officers of the Federal Reserve Unit, a special force used to suppress mass public assembly.  One of the numerous Youtube videos of police violence shows plainclothes officers kicking a protester lying on the ground, while uniformed police stand by.

Police also fired tear gas canisters directly at protesters, including members of the parliamentary opposition. Opposition leader Anwar Ibrahim was injured after a canister was fired in his direction, and Khalid Samad, a Pan-Islamic Islamic Party (PAS) member of parliament, was injured after being hit in the neck by a canister.

Tear gas was also fired at a hospital where protesters had retreated, putting the health of patients at risk, although this was denied by the Malaysian police.

"The British government shouldn't reward this brutality by rolling out a red carpet for Malaysia's prime minister," said Donna Guest. "David Cameron should tell Prime Minister Najib that these human rights violations against peaceful reform protesters are unacceptable."

Amnesty International is also calling on the Vatican to press Najib to respect human rights when the Malaysian leader visits Rome later this week.
All protesters arrested during the rally have now been released without charge. According to local sources, many of those released bore injuries sustained during arrest.

"The use of force by police at this rally was excessive, unnecessary and designed to instil fear," said Donna Guest.

Around 40 people arrested in the run-up to the rally still face prosecution. Most have been charged under Section 49 of the Societies Act for possession of illegal materials, including Bersih T-shirts.

Six members of the Socialist Party (PSM) have been indefinitely detained without charge under an Emergency Ordinance since 2 July. One of them, member of parliament Dr Jeyakumar Kumar, was hospitalized 10 July for a heart condition following days of prolonged interrogations.


(0) Comments

Leave a Response

Sayap Parti