Charles Santiago |
- கண்ணியமான சம்பளத் திட்டம் தேவை – சார்ல்ஸ்
- குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தை அகற்றி கண்ணியமான சம்பளம் வழங்கும் திட்டம் வேண்டும், சார்ல்ஸ் வலியுறுத்தல்
- தொழிலாளர்களுக்கு கண்ணியமான சம்பளத்தை வழங்கவேண்டும் – சார்ல்ஸ்
- Najib’s ‘People First’ slogan means Right to Peaceful Assembly & Expression?
கண்ணியமான சம்பளத் திட்டம் தேவை – சார்ல்ஸ் Posted: 19 Jun 2011 10:15 PM PDT |
Posted: 19 Jun 2011 09:42 PM PDT மூலம் :- மலேசியா இன்று 15 Jun | செய்தி| மலேசியாஇன்று இந்தத் தவணை நாடாளுமன்றத்தில் வாக்களித்திருந்தவாறு ஏன் குறைந்தபட்ச சம்பள சட்ட முன்வரைவு விவரத்தை அரசாங்கம் வெளியிடவில்லை என்பதனை அரசாங்கம் விளக்க வேண்டும் என ஜசெக கேட்டுக் கொண்டுள்ளது. இந்தச் சட்ட முன்வரைவை, 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்ற நிகழ்ச்சி அட்டவணை வேறு எதையோ காட்டுகிறது என ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். "இந்த அமலாக்கத் திட்ட முறை உண்மையானால், அதன் சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதை பற்றி விவாதம் நடத்த முடியும். இதில் வியப்பளிப்பது என்னவென்றால் அரசாங்கமே அதன் சட்ட முன்வரைவை இம்மாதம் விவாதத்திற்கு கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தும் அதை செயல் படுத்தாமல் இருப்பதுதான். "இதிலிருந்து நமது அரசாங்கம் குறைந்தபட்ச சம்பளம் விவகாரத்தில் அக்கறையில்லாமலும் ஆர்வமில்லாமலும் இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என சாடிய சார்ல்ஸ், அந்த சட்டமுன்வரைவை நாம் விவாதம் செய்ய வேண்டும்; பொது மக்கள் அவர்களது கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும்", எனவும் அவர் வலியுறுத்தினார். கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான சார்ல்ஸ், அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கும் "தேசிய சம்பள ஆலோசனை மன்றம்" கண்ணியமான வாழ்க்கைக்கான சம்பள மன்றம்" என பெயர் மாற்றம் செய்தாக வேண்டும் என வலியுறுத்தினார். "நாட்டிலுள்ள தொழிலாளர்களுக்கு "கண்ணியமான" சம்பளமாக ரிம 1500 – ரிம 2500 வரை இருத்தல் வேண்டும். இந்த சம்பள அளவுதான் அவர்களது கடனைக் குறைக்கவும், உதவித்தொகை கழிவை எதிர்கொள்ளவும் உதவியாக இருக்கும்", என்றார் அவர். பிரதமர் நாஜிப் துன் ராசாக், மலேசியாவின் தேசிய அளவிலான வருமானம் 2010 – ம் ஆண்டு ரிம 660 பில்லியனிலிருந்து 2020 -ல் ரிம 1 .7 லட்சம் கோடி அடைய வேண்டும் என எண்ணம் கொண்டுள்ளார். அவரது நிர்வாகமோ இவ்வருடம் குறைந்தபட்ச சம்பள கொள்கையை அமலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டும் என குறிக்கோளாக இருக்கிறது. ஆனால் தங்களது வியாபாரம் பாதிப்பு அடையும் என பயப்படும் முதலாளிகளிடமிருந்து பல தடைகளை அது சந்தித்துள்ளது என சார்ல்ஸ் தெரிவித்தார். |
தொழிலாளர்களுக்கு கண்ணியமான சம்பளத்தை வழங்கவேண்டும் – சார்ல்ஸ் Posted: 19 Jun 2011 09:39 PM PDT மூலம் :- செம்பருத்தி Wednesday, June 15, 2011 10:08 pm இந்தத் தவணை நாடாளுமன்றத்தில் வாக்களித்திருந்தவாறு ஏன் குறைந்தபட்ச சம்பள சட்ட முன்வரைவு விவரத்தை அரசாங்கம் வெளியிடவில்லை என்பதனை அரசாங்கம் விளக்க வேண்டும் என ஜசெக கேட்டுக் கொண்டுள்ளது. இந்தச் சட்ட முன்வரைவை, 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற நிகழ்ச்சி அட்டவணை வேறு எதையோ காட்டுகிறது என ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். இதற்கு முன்பு, இவ்வாண்டு இறுதிக்குள் குறைந்தபட்ச சம்பளக் கொள்கை கொண்டு வரப்படும் என பெமண்டுவின் தலைவர் டத்தோ ஸ்ரீ இட்ரிஸ் ஜாலா, அறிவித்திருந்ததாக சார்ல்ஸ் கூறினார். "இந்த அமலாக்கத் திட்ட முறை உண்மையானால், அதன் சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதை பற்றி விவாதம் நடத்த முடியும். இதில் வியப்பளிப்பது என்னவென்றால் அரசாங்கமே அதன் சட்ட முன்வரைவை இம்மாதம் விவாதத்திற்கு கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தும் அதை செயல்படுத்தாமல் இருப்பதுதான். "இதிலிருந்து நமது அரசாங்கம் குறைந்தபட்ச சம்பளம் விவகாரத்தில் அக்கறையில்லாமலும் ஆர்வமில்லாமலும் இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என சாடிய சார்ல்ஸ், அந்த சட்ட முன்வரைவை நாம் விவாதம் செய்ய வேண்டும்; பொது மக்கள் அவர்களது கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும்", எனவும் அவர் வலியுறுத்தினார். கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான சார்ல்ஸ், அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கும் "தேசிய சம்பள ஆலோசனை மன்றம்" கண்ணியமான வாழ்க்கைக்கான சம்பள மன்றம்" என பெயர் மாற்றம் செய்தாக வேண்டும் என வலியுறுத்தினார். "நாட்டிலுள்ள தொழிலாளர்களுக்கு "கண்ணியமான" சம்பளமாக ரிம 1500 – ரிம 2500 வரை இருத்தல் வேண்டும். இந்த சம்பள அளவுதான் அவர்களது கடனைக் குறைக்கவும், உதவித்தொகை கழிவை எதிர்கொள்ளவும் உதவியாக இருக்கும்", என்றார் அவர். பிரதமர் நாஜிப் துன் ராசாக், மலேசியாவின் தேசிய அளவிலான வருமானம் 2010 – ஆம் ஆண்டு ரிம 660 பில்லியனிலிருந்து 2020-ல் ரிம 1.7 லட்சம் கோடி அடைய வேண்டும் என எண்ணம் கொண்டுள்ளார். அவரது நிர்வாகமோ இவ்வருடம் குறைந்தபட்ச சம்பள கொள்கையை அமலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டும் என குறிக்கோளாக இருக்கிறது. ஆனால், தங்களது வியாபாரம் பாதிப்பு அடையும் என பயப்படும் முதலாளிகளிடமிருந்து பல தடைகளை அது சந்தித்துள்ளது என சார்ல்ஸ் தெரிவித்தார். |
Najib’s ‘People First’ slogan means Right to Peaceful Assembly & Expression? Posted: 19 Jun 2011 08:47 PM PDT Sometimes it suffices to say that the Malaysian government wants to organize the Malaysian body politic in a manner that it serves the interests of the ruling elite and their cronies. But it’s this same ambition or rather greed which triggered massive protests across Africa, the Middle East and Europe. Now, why am I saying this? In Malaysia, we have an array of preventive laws including the draconian Internal Security Act (ISA), which allows for detention without trial, to silence dissidents. Media organizations have to toe editorial lines blatantly dictated by UMNO leaders. Any journalist who dares to push the boundaries faces the sack or is subjected to internal investigations. We are said to be a democratic nation but clearly with reservations. For example, the police could use violence to break up peaceful rallies as more than four people constitute an illegal assembly. Furthermore, they enjoy absolute power or we would not have mounting cases of trigger happy by the force or deaths in police custody. Clearly, government institutions and preventive laws are used to keep the society under the grips of the ruling elite. No one is allowed to question them and those who were brave enough to do would be severely disciplined. Precisely for these reasons do we need a clean electoral system which enables the rakyat to exercise their voting rights to demonstrate their dissatisfaction with the government and make durable changes. Free and fair elections are the fundamental aspects of a vibrant democracy. The people are entitled to vote in a system which is based on integrity as opposed to one open to abuses, including vote buying, gerrymandering, vote rigging and phantom voting. The recent elections in Sarawak caricatured rampant vote buying, particularly in rural and poor areas. In short, there must be no manipulation from the ruling government to ensure their longevity in politics. And election results must tally with the will of the people. In Malaysia, this is hardly the case. With this in mind, I pledge my support for Bersih 2.0, a coalition of 62 non-governmental organizations which focuses on meaningful electoral reforms to ensure that peoples’ voting rights are not marred by unscrupulous politicians and an unequal system. Bersih has lobbied the Election Commission to reform postal voting, use indelible ink, clean up the electoral roll, allow all parties access to the media and introduce a minimum 21-day campaign period. The commission has strongly resisted any idea for reforms. In fact, recent media reports indicate that they have closed the doors to Bersih 2.0 permanently. Complaints lodged against vote buying during the Sarawak state elections were also dismissed in a nonchalant fashion. This entrenches the public notion that government institutions are structured in a way to back the rich and powerful and ensure they are able to maintain their dominant position in society. Weeks before the scheduled protest on July 9, we have seen responses from UMNO Youth and Perkasa leader, Ibrahim Ali, who doesn’t miss any opportunity for self-promotion. Both organizations have condemned the Bersih rally and planned simultaneous protests to pledge loyalty to the existing electoral process. We welcome their rallies as freedom of assembly and expression form the crux of any democratic nation. What we denounce are the lies they go on spreading about Bersih 2.0. The propaganda is cleverly tailored to tarnish the credible effort by the coalition. It’s about time that UMNO and Perkasa understand that criticizing government policies does not, mind you, in any way project disloyalty to the country. The deputy prime minister, Muhyiddin Yassin, has gone on a verbal tirade to allege that the Bersih 2.0 rally is an attempt to topple the government. Information, Communications and Culture minister Rais Yatim has expressed belief that the recent attacks on local and government websites were inadvertently linked to the planned rally. These are false and unproven allegations aimed at confusing the public. Thousands took to the streets in 2007 to call for electoral reforms. Tens of thousands would, again, brave water cannons and the anti-riot police to show their displeasure at a repressive regime. We have heard the police speak – they have warned protestors and threatened organizers of pre-emptive arrests. I see this as an expression of fear from the ruling government. Let’s hope that the police would not work on these threats, which are nothing but bully-boy tactics to silence valid dissent in the country. It’s shameless behavior to go to the mat on behalf of the government. Instead of using force to clamp down on the organizers and protestors, the government must listen to the aspirations of the people. After all, that is what prime minister Najib Tun Razak repeats like a mantra. His “People First” slogan would become even more meaningless if the citizens get clubbed by the police for a peaceful assembly.
Charles Santiago Member of Parliament, Klang |
You are subscribed to email updates from Charles Santiago To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Tiada ulasan:
Catat Ulasan