Selasa, 24 Mei 2011

Charles Santiago

Charles Santiago

உபகாரச் சம்பளம் பெறுவதில் இந்திய மாணவர்களுக்கு இன்னும் அல்லல்தான், சார்ல்ஸ் சந்தியாகோ

Posted: 24 May 2011 02:26 AM PDT

மூலம் :- மலேசியா இன்று

23 May | செய்தி.

அண்மையில் எஸ்பிஎம் தேர்வில் 9ஏ மற்றும் 12ஏக்கள் பெற்ற மாணவர்களுக்கு உள்ளூர் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மேல் படிப்பு தொடர உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுவருவதாகவும் அதே வேளையில் 3ஏ, 4ஏ பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் அவர்களது படிப்பைத் தொடர பொதுச்சேவை இலாகா உபகாரச் சம்பளம் வழங்கிவருவதாகவும் பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் இருந்து பல புகார்களைத் தாம் பெற்று வருவதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

"நமது பிரதமரோ எட்டு ஏக்கள் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் உயர்கல்விக்கூடங்களில் பயில உபகாரச் சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால் தற்போது அவர் அளித்த உறுதி என்னவாயிற்று? ஏன் இந்த உபகாரச் சம்பளம் வழங்குவதில் இந்த இனப் பாகுபாடு? பிரதமரின் ஒரே மலேசியா கொள்கை என்னவாயிற்று?", என அவர் மேலும் மேலும் கேள்விகளை எழுப்பினார்.

இவ்வாறு சிறந்த தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு, வெளியூரில் மேற்கல்வி தொடர வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருப்பது மனதுக்கு வேதைனாயக இருக்கின்றது என கவலை தெரிவித்த சார்ல்ஸ், இதனால்தான் வெளிநாடுகளில் வேலை தேடி செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே போகிறது என்றார்.

"2000 ம் ஆண்டிலிருந்து 2010 ம் ஆண்டு வரையில் வெளியூர்களில் வேலை தேடிச் சென்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனாகும். அதே வேலையில் சிங்கப்பூரில் வேலை தேடி சென்றவர்களின் எண்ணிக்கை 400,000 பட்டதாரிகள் ஆகும். இது நமது நாட்டின் நலனுக்கும் வளத்துக்கும் பெரும் பாதிப்பே ஆகும் என்பதை அரசாங்கம் உணரவில்லையா?", என்று அவர் வினவினார்.

இவ்வாறு திறன் மிக்கவர்களும் பட்டதாரிகளும் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டால் நமது நாட்டை எப்படி உயர்ந்த வருமான பெரும் நாடாக உருமாற்ற முடியும் எனவும் கேள்வி எழுப்பினார் சார்ல்ஸ்.

"அரசாங்கம் எவ்வளவுதான் கல்வித்துறையில் பல திட்டங்களை வகுத்து வந்தாலும், உபகாரச் சம்பளம் பெறுவதில் இந்திய மாணவர்கள் இன்னும் அல்லல் பட்டுக்கொண்டுதான் உள்ளனர்", என்று சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார்.
ஆகவே, மாணவர்களுக்கு உதவ விரும்பும் அரசாங்கம் எல்லா இனத்தவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வெளிநாடுகளில் மேற்கல்வி கற்க வாய்ப்பளித்தால் பிற்காலத்தில் நல்ல ஒரு கல்விகற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். நல்ல கல்விகற்ற தலைமுறையினரை உருவாக்கினால் மட்டும்தான் நமது நாட்டை உயர்ந்த வருமானம் பெரும் நாடாக உருவாக்க முடியும் என டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் வலியுறுத்தினார்.

மேலும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் தேக்க நிலையிலே உள்ளது. அதிலும் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியர்களின் பொருளாதாரம் 1.6 விழுக்காட்டிலேயே இருந்து வருகிறது. "இந்தியர்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலே போதும். அது அவர்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைய வழிவகுக்கும். இந்தியர்களின் பொருளாதாரம் மட்டுமில்லாது நாட்டின் பொருளாதாரமும் விருத்தியடைய ஏதுவாக இருக்கும். அதுமட்டுமின்றி, வறுமையும் குறையும் என சார்ல்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

உபகாரச் சம்பளம் : அல்லல்படும் இந்திய மாணவர்கள், சார்ல்ஸ்

Posted: 24 May 2011 02:23 AM PDT

மூலம் : – செம்பருத்தி

Tuesday, May 24, 2011 1:18 pm

அண்மையில் எஸ்பிஎம் தேர்வில் 9ஏ மற்றும் 12ஏக்கள் பெற்ற மாணவர்களுக்கு உள்ளூர் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் மேல் படிப்பு தொடர உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுவருவதாகவும் அதே வேளையில் 3ஏ, 4ஏ பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் அவர்களது படிப்பைத் தொடர பொதுச்சேவை இலாகா உபகாரச் சம்பளம் வழங்கிவருவதாகவும் பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் இருந்து பல புகார்களைத் தாம் பெற்று வருவதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

"நமது பிரதமரோ எட்டு ஏக்கள் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் உயர்கல்விக்கூடங்களில் பயில உபகாரச் சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால் தற்போது அவர் அளித்த உறுதி என்னவாயிற்று? ஏன் இந்த உபகாரச் சம்பளம் வழங்குவதில் இந்த இனப் பாகுபாடு? பிரதமரின் ஒரே மலேசியா கொள்கை என்னவாயிற்று?", என அவர் மேலும் மேலும் கேள்விகளை எழுப்பினார்.

இவ்வாறு சிறந்த தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு, வெளியூரில் மேற்கல்வி தொடர வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருப்பது மனதுக்கு வேதைனாயக இருக்கின்றது என கவலை தெரிவித்த சார்ல்ஸ், இதனால்தான் வெளிநாடுகளில் வேலை தேடி செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே போகிறது என்றார்.

"2000 ம் ஆண்டிலிருந்து 2010 ம் ஆண்டு வரையில் வெளியூர்களில் வேலை தேடிச் சென்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனாகும். அதே வேலையில் சிங்கப்பூரில் வேலை தேடி சென்றவர்களின் எண்ணிக்கை 400,000 பட்டதாரிகள் ஆகும். இது நமது நாட்டின் நலனுக்கும் வளத்துக்கும் பெரும் பாதிப்பே ஆகும் என்பதை அரசாங்கம் உணரவில்லையா?", என்று அவர் வினவினார்.

இவ்வாறு திறன் மிக்கவர்களும் பட்டதாரிகளும் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டால் நமது நாட்டை எப்படி உயர்ந்த வருமான பெரும் நாடாக உருமாற்ற முடியும் எனவும் கேள்வி எழுப்பினார் சார்ல்ஸ்.

"அரசாங்கம் எவ்வளவுதான் கல்வித்துறையில் பல திட்டங்களை வகுத்து வந்தாலும், உபகாரச் சம்பளம் பெறுவதில் இந்திய மாணவர்கள் இன்னும் அல்லல் பட்டுக்கொண்டுதான் உள்ளனர்", என்று சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார்.

ஆகவே, மாணவர்களுக்கு உதவ விரும்பும் அரசாங்கம் எல்லா இனத்தவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வெளிநாடுகளில் மேற்கல்வி கற்க வாய்ப்பளித்தால் பிற்காலத்தில் நல்ல ஒரு கல்விகற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். நல்ல கல்விகற்ற தலைமுறையினரை உருவாக்கினால் மட்டும்தான் நமது நாட்டை உயர்ந்த வருமானம் பெரும் நாடாக உருவாக்க முடியும் என டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் வலியுறுத்தினார்.

மேலும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் தேக்க நிலையிலே உள்ளது. அதிலும் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியர்களின் பொருளாதாரம் 1.6 விழுக்காட்டிலேயே இருந்து வருகிறது. இந்தியர்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலே போதும். அது அவர்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைய வழிவகுக்கும்.

இந்தியர்களின் பொருளாதாரம் மட்டுமில்லாது நாட்டின் பொருளாதாரமும் விருத்தியடைய ஏதுவாக இருக்கும். அதுமட்டுமின்றி, வறுமையும் குறையும் என சார்ல்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

查爾斯:2受影響居民報案‧盼警駐守免承包商“亂來”

Posted: 24 May 2011 02:21 AM PDT

Source: Sin Chew

  • 查爾斯(前左)對記者發表談話。前中和右起為吳亞順和徐志榮;後右為洪馬再及左為黃健發。(圖:星洲日報)

(雪蘭莪‧巴生23日訊)針對"班達馬蘭新村武吉克拉容木屋搬遷案",巴生區國會議員查爾斯表示,為免興建店屋的二手承包商在法庭宣判結果前有所"舉動";他今已陪同2名受影響居民到班村警局報案,希望警方能在本週三派人駐守,勿讓二手承包商"亂來"。

他說,據兩名受影響者黃健發(42歲,住家神廟負責人)和吳亞順(57歲,汽車噴漆廠業者)向他披露,二手承包商已於日前(20日)向兩人發出手機簡訊,指即將在本週三到他們的單位進行"清理"工作,要求他們合作。

他今日陪同上述2人召開新聞發佈會時指出,疑二手承包商"逼遷"的行為並非第一次,早前於4月5日和本月11日,二手承包商曾踏入他們的"地盤",稱要清理該區。

"這明顯可見其'目的',二手承包商疑首先侵入這兩個單位,然後再一步步向其他木屋居民逼遷,待把整片地清理好之後,就會立刻動工建店。工程一開始,就沒有收手的餘地了,不能讓有關人士得逞。"

承包商不能倉促"清地"

他表示,基於此案目前還在法庭審訊中,二手承包商不應"硬硬來",這屬違法;再說,反貪污委員會對此案的調查未有結果,州政府也未定奪進一步行動,各造談判也未達共識,二手承包商不能倉促"清地"。

"這些木屋居民在這裡生活超過70年,早前發展商和前朝國陣州政府簽署合約時承諾,此地要優先讓居民先購得新居及發展不能牟取暴利,希望發展商能遵守諾言。"

他說,若屆時二手承包商執意清地,他會促州政府或市議會立刻取消該單位的拆屋准證。

免遭逼遷2居民盼獲"白紙黑字"

黃健發和吳亞順則表示,此事演變多年至今仍未有個明確的答案,他們希望有關單位能給他們"白紙黑字",以免遭到逼遷。

願與承包商商談

"我們願意與承包商商談,不過他們不要只派代表來,最好負責人能親自和我們接觸,真正坐下來討論問題應該如何解決。"

他們指出,談判尚未成功,承包商就要他們搬遷,叫他們要搬到哪裡生活?

出席新聞發佈會者包括武吉克拉榮木屋搬遷委員會主席徐志榮和巴板路木屋居民搬遷委員會主席洪馬再等。

கிறிஸ்துவர்களை முஸ்லிம்கள் எதிர்ப்பதற்கு இப்ராகிம் அலி வீசும் வலை, சார்ல்ஸ் சந்தியாகோ

Posted: 24 May 2011 02:17 AM PDT

மூலம் :- மலேசியா இன்று

23 May | செய்தி.

கிறிஸ்துவர்கள் சதி என்று கூறப்படும் அந்தத் திட்டத்தை தொடர்ந்தால் அந்த "நன்றி" கெட்ட கிறிஸ்துவர்களுக்கு எதிராக "புனிதப் போர்" தொடுக்கப் போவதாக மருட்டியிருந்த இப்ராகிம் அலி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டிய தேவையில்லை என கூறியிருக்கும் நஸ்ரியின் கூற்று வியப்புக்குரியதாகும். இது நமது உரிமைக்கும் உண்மைக்கும் புறம்பானது என ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
 
எந்த ஒரு வலுவான காரணமுமின்றி கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சமயக் கலவரத்தை உண்டுபண்ண வேண்டும் எனும் உள்நோக்கில் போர் நடத்தப்படும் என்று அறவித்திருக்கும் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலியின் செயல் கண்டிக்கத்தக்கது என கூறிய சார்ல்ஸ், அவர் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்துறை அமைச்சர் நஸ்ரியும் அரசாங்கமும் ஏன் தயக்கம் காட்டி வருகிறது எனவும் கேள்வி எழுப்பினார்.
 
"சமயப் போரை வேறு எவரும் எழுப்பவில்லை. இது இப்ராகிம் அலி வீசும் வலை. மலாய்காரர்களிடையே  கோபத்தை உண்டுபண்ணி கிறிஸ்துவர்களை எதிர்க்க வைப்பதற்காக இந்த வலை வீச்சு. ஆனால் அந்த வலையில் சிக்குவதற்கு நாங்கள் மீன்கள் அல்ல, நாங்கள் தண்ணீர் என்றும் அவ்வலையில் சிக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாகக் கூறினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் சந்தியாகோ.
 
ஆயினும், இவ்வாறு இனக் கலவரத்தை தூண்டும் இப்ராகிம் அலி மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்தாக வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய சார்ல்ஸ், எடுக்காவிடில் பல பிரச்சனைகளை நம் சந்திக்கக் கூடும் என எச்சரித்தார்.
 
அவர், நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்  பிரச்சனைகளில் சிலவற்றை பட்டியலிட்டார்: மிக முக்கியமான சில பிரச்சனைகளில் வெளிநாட்டு முதலீட்டுகளை நாம் இழக்க கூடும்; நாட்டின் ஒற்றுமைக்கும் ஐக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும்; மேலும், பிரதமரின் ஒரே மலேசிய கொள்கையே முற்றாக அழிந்துவிடும்; நகர்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே பாதிப்பு உண்டாகும்.
 
இதற்கிடையில், கிராமப்புற மலாய்க்காரர்களை ஏமாற்றி தங்கள் வசம் இழுக்கவே இவ்வாறான சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றன எனச் சாடிய சார்ல்ஸ், மலாய்க்காரர்களிடையே பயத்தை உருவாக்கி, பயமுறுத்தும் கலாச்சாரத்தை உருவாக்கி, அப்பாவி மக்களை ஏமாற்றி பிளவு ஏற்படுத்தும் செயல்களுக்கு ஒரு முற்று புள்ளி வைத்தாக வேண்டும் என்றார்.
 
"அதிகாரம் கையில் இருந்தும் அரசாங்கம்  மௌனம் சாதிப்பதை சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது", என்று கூறினார் சார்ல்ஸ்.

முஸ்லிம்கள் கிறிஸ்துவர்களை எதிர்க்க இப்ராஹீம் வீசும் வலை : சார்ல்ஸ்

Posted: 24 May 2011 02:11 AM PDT

மூலம் : – செம்பருத்தி

Monday, May 23, 2011 2:14 pm

கிறிஸ்துவர்கள் சதி என்று கூறப்படும் அந்தத் திட்டத்தை தொடர்ந்தால் அந்த "நன்றி" கெட்ட கிறிஸ்துவர்களுக்கு எதிராக "போர்" தொடுக்கப் போவதாக மருட்டியிருந்த இப்ராஹிம் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என கூறியிருக்கும் நஸ்ரியின் கூற்று வியப்புத்தக்க விஷயமாகும். இது நமது உரிமைக்கும் உண்மைக்கும் புறம்பானது என ஜ.செ.க உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

எந்த ஒரு வலுவான காரணமின்றி கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இனக் கலவரத்தை உண்டுபண்ண வேண்டும் எனும் உள்நோக்கில் போர் நடத்தப்படும் எனும் அறவித்திருக்கும் பெர்காசத் தலைவர் இப்ராஹிம் செயல் கண்டிக்கத்தக்கது என கூறிய சார்ல்ஸ், அவர் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்துறை அமைச்சர் நஸ்ரியும் அரசாங்கமும் ஏன் தயக்கம் காட்டி வருகிறது எனவும் சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார்.

இனப் போரை வேறு எவரும் எழுப்பவில்லை. இது இப்ராஹிம் வீசும் வலை. மலாய்காரர்களிடையே  கோபத்தை உண்டுபண்ணி கிறிஸ்துவர்களை எதிர்க்க வைப்பதற்காக இந்த வலை வீச்சு.

ஆனால் இந்த வலையில் சிக்குவதற்கு நாங்கள் மீன்கள் அல்ல தண்ணீர் என்றும் அவ்வலையில் சிக்க மாட்டோம் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

ஆயினும், இவ்வாறு இனக் கலவரத்தை தூண்டும் இப்ராஹிம் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்தாக வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய சார்ல்ஸ் எடுக்காவிடில் பல பிரச்சனைகளை நாம் சந்திக்கக் கூடும் என எச்சரித்தார்.

மிக முக்கியமான சில பிரச்சனைகளில் வெளிநாட்டு முதலீட்டுகளை நாம் இழக்க கூடும்; நாட்டின் ஒற்றுமைக்கும் ஐக்கியத்திற்கும் பாதிப்படையக் கூடும்;மேலும் பிரதமரின் ஒரே மலேசிய கொள்கையே முற்றாக அழிந்துவிடும்; நகர்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே பாதிப்பு உண்டாகும் என அவர் விளக்கமளித்தார்.

இதற்கிடையில், கிராமப்புற மலாய்க்காரர்களை ஏமாற்றி தன் வசம் இழுக்கவே இவ்வாறான சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றன என சாடிய சார்ல்ஸ், மலாய்க்காரர்களிடையே பயத்தை உருவாக்கி பயமுறுத்தும் கலாச்சாரத்தை உருவாக்கி, அப்பாவி மக்களை ஏமாற்றி பிளவு ஏற்படுத்தும் செயல்களுக்கு ஒரு முற்று புள்ளி வைத்தாக வேண்டும் என்றார் அவர்.

அதிகாரம் அரசாங்கத்தின் கையில் இருந்தும் மௌனம் சாதிப்பது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதுமட்டுமின்றி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினரை ஒழுங்குப் படுத்த தவறிய அரசாங்கத்தின் பலவீனம் வெட்கப்படவேண்டிய விஷயம் என்று சார்ல்ஸ் கூறினார்.

Tiada ulasan:

Catat Ulasan