Jumaat, 20 Mei 2011

Charles Santiago

Charles Santiago


மருந்துகள் விலை உயரலாம்

Posted: 20 May 2011 02:26 AM PDT

மூலம் : மலேசியா நண்பன்


அழையா விருந்தாளியாக பாம்புகள், பீதியில் தாமான் கேம் அடுக்குமாடி!

Posted: 20 May 2011 01:35 AM PDT

மூலம் : செம்பருத்தி

  • Friday, May 20, 2011 11:54 am

30  ஆண்டுகாலமாக வாழ்ந்து வரும் தாமான் கேம் அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது என்ற புகார் பெற்ற பின்பு கடந்த புதன்கிழமை அங்கு வாழும் மக்களையும் அவ்விடத்தையும் காண சென்ற ஜ.செ.க நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ பெரும் அதிர்ச்சியடைந்ததாக கூறினார்.

தாமான் கேம் அடுக்குமாடி நிர்வாகக் குழு மற்றும் பராமரிப்பு அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் அங்கு அபாயங்களும் ஆபத்துகளும் வீட்டின் முன் கதவை தட்டும் அளவிற்கு உள்ளது.  படிகட்டுகளிலும் தாழ்வாரங்களிலும் இருக்க வேண்டிய இரும்புத்தூண்களும்  வேலிகளும் திருடப்பட்டு, சுவர்களில் விரிசல்கள், நீர்க்குழாய்கள் பழுது, கால்வாய்கள் உடைந்தும் நீரோட்டம் இல்லாமலும் அடைத்துக் கிடக்கிறது, குப்பைகள்  அப்புறப்படுத்தப் படாமலும் என அங்குள்ள பிரச்சனையின் பட்டியல் அனுமான் வால் போல் நீண்டுக் கொண்டு போகும் அதே வேளையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு அருகாமையில் புல் மூண்டி அழைக்காத விருந்தாளியாக பாம்புகள் கொடுக்கும் தொல்லையிலும் அவதிப்பட்டு வருகின்றார் இங்கு வாழும் மக்கள் என சார்ல்ஸ் கூறினார்.

மேலதிகாரிகளின் அலட்சியப் போக்கினாலும் பொருப்பின்மையாலும் அங்கு வாழும் மக்கள் குப்பைகள் மற்றும் துர்நாற்றத்தில் மட்டும் அவதியுரவில்லை, மேலும் எத்திசை திரும்பினாலும் ஆபத்துகள் சுத்தி வட்டம் போட்டுக் கொண்ட்டிருக்கும் அபாயத்தையும் எதிர்நோக்கியுள்ளனர். அதாவது அவர்களது பாதுகாப்பிற்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை, அவர்களது உயிருக்கு எந்நேரமும் ஆபத்து நேரிடும் நிலையும், ஆரோக்கியமில்லாத சுற்று சூழல்களில் தினமும் வாழ்ந்தல்ல பயத்தில் இறந்துக் கொண்டிருக்கின்றனர் என அவர் சொன்னார்.

இவர்கள் ஒரு ஏழ்மையான சூழ்நிலையிலும் சுற்றுவட்டாரத்திலும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். அதலால், நிர்வாகக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்கா விடில், இம்மக்களின் நிலை மேலும் பாதிப்புக்குள்ளாகும். ஆகவே, இப்பிரச்சனைகளுக்கு ஒரு முடிவுக் கட்டும் வகையில், கிள்ளான் நகராட்சி மன்றம் மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பார்வைக்கும் கொண்டு செல்லப் போவதாக கூறினார். அது மட்டுமின்றி இணைந்து பிரச்சனைகளை தீர்க்க வழிவகுத்து, இம்மக்களின் பிரச்சனைகளை மிக விரைவில் தீர்க்கப் பட வேண்டும் என கேட்டுக் கொண்ட சார்ல்ஸ், இம்மக்களுக்கு மிக விரைவில் சுமூகமான வாழ்க்கை சுற்றுசூழலை உருவாக்கித்தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, தாமான் கேம் மக்கள் ஏற்பாட்டில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப் போவதாகவும்,குப்பைகளை அப்புரப்படுத்தும் நோக்கில் செய்யப்படவுள்ளதாக சார்ல்ஸ் கூறினார்.

அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் இவ்வாரு தரமில்லா மலிவான அடுக்குமாடி வீடுகளை கட்டும் ஆலோசனையை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட சார்ல்ஸ், வீடு என்பது இன்பமாய் நிம்மதியாக வசிப்பதற்கே, அபாயத்தை எதிர்நோக்கவல்ல என்பதை தெளிவாக வலியுருத்தினார்.

 

சுமையை பயனீட்டாளர்கள் மீது திணிப்பது முறையற்ற செயல் – சார்ல்ஸ்

Posted: 20 May 2011 01:15 AM PDT

மூலம் : செம்பருத்தி

  19 5  2011 7:17 pm

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (சுயேச்சை வாணிப ஒப்பந்தம்) கீழ் தனிபட்ட உட்பிரிவு தரவு கையொப்பமிடப்பட்டால், அசல் மருந்தின் வடிவமைப்பு உரிமை நீடிக்கப்படலாம் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

அந்த ஒப்பந்தத்தின் மூலம், அசல் மருந்துகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களை போல, பொதுவான மருந்துகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களும் அதே அளவிலான சோதனைகளும் ஆய்வுகளும் செய்வதற்கான பரிசோதனைகளும் செய்வதற்கான கட்டாய சூழ்நிலை உருவாகும். இதனால் விலை அதிகமாக உயர்த்தக் கூடும். அதுமட்டுமின்றி அதன் சுமையை பயனீட்டாளர்களே சுமக்க வேண்டியுள்ளது என சார்ல்ஸ் கூறினார்.

இது எச்.ஐ.வி நோயாளிகளுக்கும் மன நோயாளிகளுக்கும் தொடர்ந்து மருந்துகளை பெற பெரும் அவதிகள் பெறவேண்டிருக்கும். சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், அரசாங்கம் தனியார் நிறுவனங்ககளை எந்த கொள்கைகளின் மூலமும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரமுடியாது. ஏனெனில், அரசாங்கம் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெரும் ஆதாயத்தின் காரணமாக ஒத்துப்போக வேண்டியுள்ளதை சார்ல்ஸ் சந்தியாகோ நினைவுறுத்தினார்.

உதாரணமாக, புகைப்பிடிப்பதை எதிர்க்கும் அரசாங்கம் புகைப்பிடிக்கும் அபாயகரத்தை வெளிப்படுத்தும் வகையில் சிகரட் பெட்டியில் உள்ள சுகாதார எச்சரிக்கையை நீக்கக்கூடும் எனவும் சார்ல்ஸ் கூறினார்.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் இருக்குமானால், சிகரெட்டுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அரசாங்கத்தை நீதிமன்றத்திக்கு இழுத்து அரசாங்கம் அவர்களது வியாபாரத்தை கெடுக்கின்றனர் என வழக்கு தொடுக்க முடியும். இது வெறும் வார்த்தை அல்ல. இது பராகுவே நாட்டில் நடந்த உண்மையாகும்.  சிகரெட் உற்பத்தியாளரான பிலிப்ஸ் மொரிஸ், சிகரெட் பெட்டியில் சுகாதார எச்சரிக்கை வெளியிட்டதற்காக வழக்கு தொடுத்துள்ளார் என அவர் சொன்னார்

சுருக்கமாக சொல்வதாயின், தற்போது நாடு தனியார் துறையினால் மிக மோசமாகிக்கொண்டு போகிறது. இவ்வாறு மக்களின் நலனையும் சுகாதாரத்தையும் கெடுக்கும் ஒப்பந்தங்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா? என சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பினார்.


PAS MP: Nazri’s perverse logic a recipe for chaos

Posted: 20 May 2011 12:44 AM PDT

Kuala Selangor parliamentarian Dzulkefly Ahmad has decried the “perverse logic” of de facto law minister Nazri Aziz in justifying the government’s inaction against Perkasa chief Ibrahim Ali.

pas muktamar 130610 dzulkefly ahmad“It’s a weird argument. The situation he is describing is Hell let loose. He is opening the floodgates to chaos. We are talking about the complete breakdown of the rule of law, utter lawlessness,” Dzulkefly (left) told Malaysiakini.

Last Saturday, Ibrahim had called for a ‘crusade’ against ‘ungrateful Christians’ if they pursued a purported plot to make Christianity the official religion of the federation and install a Christian premier.

However, despite a public outcry against the Pasir Mas MP, Nazri had said that no action can be taken against Ibrahim over his intimidation of violence against the Christians as such remarks are now a norm in Malaysia.

PAS leader Dzulkefly cited the popular axiom that two wrongs don’t make a right as a comparison to Nazri’s statement.

“It’s a premise for allowing one wrong to beget a wrong. It seems, according to Nazri, many wrongs make a right. He’s opening the door to overzealousness and open bigotry,” posited Dzulkefly.

Is it okay if a lot of people are doing it?

Nazri’s cavalier attitude towards Ibrahim’s actions seems to depict a government, and his own authority as a law minister, as helpless against mob rule.

“Is it okay if a lot of people are doing it?” he asked.

Dzulkefly also questioned Ibrahim’s use of the word ‘jihad’, which brings up all the deeply emotive sentiments of religious war.

“Did the Christians pastors really declare war against Islam? Jihad is only used to further the word of God. But what is Ibrahim’s fight for?”

utusan malaysia kritsian agama rasmiWhat really happened during that May 6 meeting of pastors in Penang, said Dzulkefly, remains unclear as Utusan Malaysia was the only newspaper to have reported on the event.

Even that report, which Ibrahim based his declaration on, was based on two unsubstantiated blog postings.

“It’s just conjecture and in this confusion, this fellow came and used this emotive religious concept. Does he think that we are fools to be so easily led (by the likes of him)?” sniped Dzulkefly.

Ibrahim is ‘manufacturing consensus’

Klang MP Charles Santiago agreed with the PAS parliamentarian’s assessment of Nazri’s remarks about Ibrahim as utter “nonsense”.

klscah launch civil society award 191207 charles santiagoThe DAP parliamentarian argued that the minister was talking about two different things altogether. Whatever sentiments are out there, none have been as bad as Ibrahim’s, said Santiago.

“No one else is talking about crusades. It’s Ibrahim (who) is setting up the stage for Muslims to go against the Christians.”

Santiago (right) warned that if Ibrahim were to go unpunished, the effects of his statement would be far-reaching, including and not limited to:

  • driving foreign investors away and the loss of foreign investment.
  • threatening harmony
  • destroying the 1Malaysia concept
  • driving a wedge between urban and rural Malays

What Ibrahim is doing, Santiago alleged further, is quietly manufacturing a consensus to secure support from the rural Malays.

“His trend of speeches is to incite communities against each other. This is Umno creating a siege mentality that the Malays are under threat,” he alleged.

Santiago blamed the government for not disciplining the errant independent parliamentarian and whatever else that may follow as a result of it. –


Tiada ulasan:

Catat Ulasan