Selasa, 10 Mei 2011

Charles Santiago

Charles Santiago


ஆசியான் நாடுகள் சுதந்திர அணு ஆயுதமற்ற நாடுகளாக இருத்தல் வேண்டும், சார்ல்ஸ் சந்தியாகோ

Posted: 10 May 2011 07:41 PM PDT

மூலம் :- மலேசியா இன்று

11 May | செய்தி.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜாக்கர்த்தாவில் நடைபெற்ற ஆசியான் மக்கள் மாநாட்டில் பங்கேற்றிருந்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, "ஆசியான் நாடுகள் சுதந்திர அணு ஆயுதமற்ற நாடுகளாக இருத்தல் வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.
 
"நாம் அணு ஆயுதம் இல்லாச் சுற்றுசூழலில் இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். நாம் மறு உருவாக்கம் சக்தியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு அணு உலை கட்டுமானமும் சுற்றி இருக்கும் அனைத்து வட்டாரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ஒவ்வொரு நாடும் புவியியல்படி மிக அருகாமையில் இருப்பதால், ஓர் அணு உலை வெடித்தால் அதன் விளைவுகளை அண்டை நாடுகளும் எதிர்நோக்கக் கூடும்" என டிஎபி  உறுப்பினருமான சார்ல்ஸ் கூறினார்.

அணுசக்தி உற்பத்தியினால் பல அபாயங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என அறிந்தும் மலேசியா உட்பட சில ஆசியான் நாடுகள் அணு உலை கட்டுமானத்தை பற்றி உத்தேசித்து வருகின்றன என அவர் மேலும் கூறினார்.
 
மேலும், ஆசியான் நாடுகளின் பெரும் பகுதி பசிபிக் தீ வட்டம் எனும் பகுதியில் அமைந்துள்ளதால், அணு உலை கட்டுமானம் சாத்தியமில்லாத ஒன்று என்பது மட்டுமில்லாமல், பாதுகாப்பானதும் அல்ல. ஆதலால், ஆசியான் நாடுகளில் அணு உலை கட்டுமானம் என்ற எண்ணம் என்பது "வம்பை விலை கொடுத்து வாங்குவது போன்றது" என சார்ல்ஸ் கருத்துரைத்தார்.

"அதுமட்டுமில்ல. இத்திட்டம் ஒரு வெடிகுண்டு" எனச் சுட்டிக் காட்டிய சார்ல்ஸ், "இது எந்நேரத்திலும் வெடிக்கக்கூடிய அபாயத்தை உள்ளடக்கியுள்ளது" என்று எச்சரித்தார்.


ஆசியான் நாடுகள் சுதந்திர அணு ஆயுதமாய் இருத்தல் வேண்டும்: சார்ல்ஸ்

Posted: 10 May 2011 07:36 PM PDT

மூலம் :- செம்பருத்தி

Tuesday, May 10, 2011 11:32 pm

கடந்த செவ்வாய்கிழமை ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் மக்கள் மாநாட்டில் கலந்துக் கொண்ட கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, "ஆசியான் சுதந்திர அணு ஆயுதமாக இருத்தல் வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

"நாம் அணு ஆயுதம் இல்லா சுற்றுசூழலில் இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். நாம் மறு உருவாக்கு சக்தியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு அணு உலை கட்டுமானமும் சுற்றி இருக்கும் அனைத்து வட்டாரங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஒவ்வொரு நாடுகளும் புவியியல் படி மிக அருகாமையில் இருப்பதால், ஒருவேளை அணு உலை வெடித்தால் அதன் விளைவுகளை அண்டை நாடுகளும் எதிர்நோக்கக் கூடும்" என ஜ.செ.க உறுப்பினருமான சார்ல்ஸ் கூறினார்.

அணுசக்தி உற்பத்தியினால் பல அபாயங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என அறிந்தும் மலேசிய உட்பட சில ஆசியான் நாடுகள் அணு உலை கட்டுமானத்தை பற்றி உத்தேசித்து வருகின்றன என அவர் மேலும் கூறினார்.

அதுமட்டுமல்லாது, பெரும் பகுதியான ஆசியான் நாடுகளில் 'பஸிபிக் ரிங் ஒப் பயிர்' எனும் பகுதியல் அமைந்துள்ளதால், அணு உலை கட்டுமானம் சாத்தியமில்லா ஒன்று என்பது மட்டுமல்லாமல், பாதுகாப்பான ஒன்று அல்ல. ஆதலால், ஆசியான் நாடுகளில் அணு உலை கட்டுமானம் என்ற எண்ணம் என்பது " வம்பை விலை கொடுத்து வாங்குவது போன்று" அமைந்துவிடும் என சார்ல்ஸ் கருத்துரைத்துள்ளார். அதுமட்டுமில்லாது இத்திட்டம் ஒரு வெடிகுண்டு என சாடிய சார்ல்ஸ் இது எந்நேரத்திலும் வெடிக்கக்கூடும் அபாயகரத்தை உள்ளடக்கியுள்ளதை நினைவுறுத்தினார்.


Problems facing Indians can’t be solved overnight’

Posted: 10 May 2011 06:30 PM PDT

Source: Free Malaysia Today

Tarani Palani | May 10, 2011

Klang MP Charles Santiago believes that the problems plaguing the Indian community are deep-rooted.

PETALING JAYA: The problems of the Indian community are so deep-rooted that they cannot be fixed overnight, Klang MP Charles Santiago said today.

For example, he said that the Indian share of equity had remained stagnant although the Indians have been in the country for almost 150 years.

"In 2000, the Indian share of equity was 1.6% and in 2010 it was still 1.6%," he said.

He was commenting on a FMT article which said that PKR was taking initiatives to win back dwindling Indian support to the opposition.

He said that the Selangor government has been taking measures to address the community's plight.

"For example, the state government has been spending money on Tamil schools not only to help the weak students but also their parents," he said, adding that other measures included assisting single mothers, building houses for the poor and conducting kindergarten classes.

However, he claimed that the state government has limited budget, adding that the federal government should also chip in to help the community.

"The state had budgeted RM1.3 billion for this year. Half of it goes to payment of wages… the remainder is for development works… So what the state government can do is very limited."

PR stunts

Santiago also took a swipe at Prime Minister Najib Tun Razak for his outings to the Indian communities to mark their new year celebrations, saying that "30% to 40% of the community is involved in gangsterism, faces unemployment… these are the issue that need to be settled, and not wishing the community a happy new year".

He dismissed Najib's forays to win over Indian support as mere public relations stunts.

"Offering billions in short meetings with the Indians will not solve the community's problems," Santiago said.

Najib is scheduled to visit the Simpang Lima Tamil school in Klang on May 29 in what many political observers believe is an attempt to win back Indian support.

But Santiago issued a challenge to Najib to open a new Tamil school at a piece of land allocated by the state government nearby. The Simpang Lima Tamil school, with 2,300 students, is said to be overcrowded.

He also disagreed that the swing in Indian votes had caused Pakatan Rakyat to lose by-elections held in Hulu Selangor (Selangor), Bagan Pinang (Negri Sembilan), Tenang (Johor) and Merlimau.

The FMT article also quoted a PKR source as saying the party lost in the by-elections because it was not serious in tackling problems of the community.

However, Santiago said that the performance of the Selangor government in helping the Indian community cannot be judged by the outcome of the by-elections.


Trade and Health activists call on ASEAN Leaders to Defend Peoples’ Right to Health and Access to Medicines

Posted: 09 May 2011 11:51 PM PDT

JAKARTA- Trade and health activists came out with a joint open letter addressed to ASEAN leaders raising concerns over the negative impact of free trade agreements on peoples’ access to medicines and right to health.  Millions of people in ASEAN countries rely on affordable generic medicines to treat all kinds of diseases including HIV/AIDS, heart disease and cancer. According to the group, “the future supply of these life-saving medicines however is under threat from aggressive trade policies being imposed on developing countries in particular by the European Union and United States of America”.

“The assault on generic medicine production is taking a number of different forms, including bilateral free trade agreements, international treaties and customs regulations.” added the group. Of particular concern are the on-going EU-India FTA negotiations. The EU’s demand for stricter intellectual property right  (IPR) provisions under the FTA will seriously curtail the ability of India’s generic drug industry to produce and distribute more affordable versions of these life-saving medicines. Around 80-90 % of generic medicines in ASEAN come from India and so the EU-India FTA and with its IPR provisions will have profound effects as well on costs of medicines and treatment in the region. “Curtailing the production and distribution of affordable medicines would effectively leave people who desperately need these medicines without a lifeline” asserted the group.

They called on ASEAN leaders to ensure that our governments will not bow to political pressure from the European Union and the United States to trade away the safeguards enshrined in the TRIPS agreement or give into any other demands in current and future trade agreements that will threaten peoples' access to these life-saving generic medicines.”#


Tiada ulasan:

Catat Ulasan