Selasa, 29 Mac 2011

Charles Santiago

Charles Santiago


தேசிய முன்னணி “புக்கு ஜிங்கா”-வை படித்துவிட்டு பயத்தில் இருக்கிறது !

Posted: 29 Mar 2011 08:56 PM PDT

மூலம் :-  செம்பருத்தி

  • Tuesday, March 29, 2011 10:00 pm
  • மக்கள் கூட்டணி கூறுவதுப் போல் சாலைக் கட்டணத்தை அழித்தால் மலேசியா திவால் நாடாகிவிடும் என தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதி ஆணையத் தலைவர் தான் ஸ்ரீ சம்சுதீன் ஒஸ்மான் கூறியுள்ளார்.

    தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதி பல நெடுஞ்சாலை நிறுவனங்களோடு முதலீடு செய்துள்ளது.

    அதில் பிளஸ், எக்ஸ்பிரஸ் லிங்கரன் தெங்காஹ், லிங்கெடுவா, பத்தேர்வர்த்-கூலிம் நெடுஞ்சாலை, பந்தாய் தீமூர் நெடுஞ்சாலை, பந்தாய் பாரு நெடுஞ்சாலை, பெஸ்ராய நெடுஞ்சாலை, கஜாங் செரம்பான் நெடுஞ்சாலை ஆகியவை அடங்கும்.

    ஒருவேளை, இந்த சாலைக் கட்டணத்தை தடை செய்தால், அது நாட்டின் மக்களுக்கு நன்மை அளிக்கும். ஏனெனில், அது செலவைக் குறைக்க உதவும். அதுதான் முக்கியம். அதுதான் அவர்களை (அரசாங்கத்தை) பயமுறுத்தச் செய்கிறது. அதனால்தான் மக்கள் ஏழையாகி விடுவர்; மலேசியா திவால் ஆகிவிடும் என்றெல்லாம் பயமுறுத்துகின்றனர் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

    இந்த திட்டத்தை மக்கள் கூட்டணி முன்மொழிவதற்கு முன்பு, நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என்பதை ஆராய்ந்தப் பிறகே கூறப்பட்டது.

    ஆனால், மக்கள் கூட்டணியின் சாலைக் கட்டணத்தை ஒழிக்கும் பரிந்துரைக்கு மாறாக தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதியின் பங்காதாயம் குறைக்கும் யுக்தி சற்றும் வலுவில்லாத மற்றும் பொருத்தமில்லாத ஒரு முடிவாகும் என சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

    நாம் சற்று சிந்தித்து பார்த்தால், பொது மக்கள் இந்த யுக்தியின் வலி எந்த ஒரு ஆதாயமும் பெற போவதில்லை. மாறாக அதன் சுமையைத் தான் சுமக்கக் கூடும் என்றார் அவர்.

    அதுமட்டுமில்லாது மலேசியாவில் வாழும் எல்லா மக்களுக்கும் இந்த தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதி இருப்பதில்லையே!

    ஒருவேளை சாலைக் கட்டணம் நீக்கப் பட்டால், தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதியிளிருந்து பெரும் சலுகைகளைவிட மிக அதிகமாகவே மக்கள் பெற முடியும் என சார்ல்ஸ் கூறினார்.

    சாலைக் கட்டணம் தொழிலாளிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் ஒரு பெரிய செலவே ஆகும் என நான் கருதுகிறேன். உதாரணத்திற்கு நாம் கிள்ளானுக்கு செல்வதாக இருந்தால், கேசாஸ் நெடுஞ்சாலை அல்லது பிரதான (பெடரல்) நெடுஞ்சாலையை பயன்படுத்தினாலும் சரி ஒரு பயணத்திற்கு ரிம 4.00 சாலைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்றார் சார்ல்ஸ்

    இந்த ஆலோசனை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டால், 2 .5 % பங்காதாயத்தை தொழிலாளர் சேமிப்பு நிதி வாரியத்தால் பங்காளர்களுக்கு வழங்க முடியும் என ஆணித் தரமாக கூறமுடியாது என சார்ல்ஸ் மேலும் கூறினார்.

    தேசிய முன்னணி, மக்கள் கூட்டணி வெளியிட்டிருக்கும் "புக்கு ஜிங்கா"-வை படித்துவிட்டு பயத்தில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அதில் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் அனைத்தும் சாதிக்க அல்லது நடக்க சாத்தியம் உள்ளவை என சார்ல்ஸ் சொன்னார்.

    மக்கள் நலனில் மக்கள் கூட்டணி அதிக ஆர்வம் காட்டிவருகிறது. அதில் ஒரு நடவடிக்கைத்தான் "புக்கு ஜிங்கா" எனும் ஆரஞ்சு புத்தகம். அது மட்டுமில்லாது மக்களின் சுமையை குறைக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் மக்கள் கூட்டணி அக்கறை காட்டி வருகிறது என்றார் சார்ல்ஸ்.


    சாலை கட்டணத்தை அழியுங்கள் :- அனைத்து மலேசிய மக்களுக்கும் தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதி இல்லை.

    Posted: 29 Mar 2011 03:00 AM PDT

    மக்கள் கூட்டணி கூறுவதுப் போல் சாலை கட்டணத்தை அழித்தால் மலேசியா திவால் நாடாகிவிடும் என தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதி ஆணையத் தலைவர் தான் ஸ்ரீ சம்சுதீன் ஒஸ்மான் கூறியுள்ளார்.

    தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதி பல நெடுஞ்சாலை நிறுவனங்களோடு முதலீடு செய்துள்ளது. அதில் பிளஸ், எக்ஸ்பிரஸ் லிங்கரன் தெங்காஹ், லிங்கெடுவா, பத்தேர்வர்த்-கூலிம் நெடுஞ்சாலை, பந்தாய் தீமூர் நெடுஞ்சாலை,பந்தாய் பாரு நெடுஞ்சாலை, பெஸ்ராய நெடுஞ்சாலை , கஜாங் செரம்பான் நெடுஞ்சாலை ஆகியவை அடங்கும்.

    ஒருவேளை, இந்த சாலை கட்டணத்தை தடை செய்தால், அது நாட்டின் மக்களுக்கு நன்மை அளிக்கும். ஏனெனில் அது செலவைக் குறைக்க உதவும். அதுதான் முக்கியம். அதுதான் அவர்களை (அரசாங்கத்தை) பயமுறுத்தச் செய்கிறது. அதனால்தான் மக்கள் ஏழையாகி விடுவர்; மலேசியா திவால் ஆகிவிடும் என்றெல்லாம் பயமுறுத்துகின்றனர்.

    ஆனால், இந்த திட்டத்தை மக்கள் கூட்டணி முன்மொழிவதற்கு முன்பு, நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என்பதை ஆராய்ந்தப் பிறகே கூறப்பட்டது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

    ஆனால், மக்கள் கூட்டணியின் சாலை கட்டணத்தை ஒழிக்கும் பரிந்துரைக்கு மாறாக தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதியின் பங்காதாயம் குறைக்கும் யுக்தி சற்றும் வலுவில்லாத மற்றும் பொருத்தமில்லாத ஒரு முடிவாகும் என்றார் அவர்.

    நாம் சற்று சிந்தித்து பார்த்தால், பொது மக்கள் இந்த யுக்தியின் வலி எந்த ஒரு ஆதாயமும் பெற போவதில்லை. மாறாக அதன் சுமையைத் தான் சுமக்கக் கூடும் என சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

    அதுமட்டுமில்லாது மலேசியாவில் வாழும் எல்லா மக்களுக்கும் இந்த தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதி இருப்பதில்லையே!

    ஒருவேளை சாலை கட்டணம் நீக்கப் பட்டால், தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதியிளிருந்து பெரும் சலுகைகளைவிட மிக அதிகமாகவே மக்கள் பெற முடியும்.

    இந்த தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதியை 5 .4 மில்லியன் மக்கள் மட்டுமே செலுத்துகின்றனர், மலேசியாவில் வேலை செய்யும் எல்லாத் தொழிலாளிகளும் அல்ல, என சார்ல்ஸ் தெளிவுப் படுத்தினார்.

    ஒரு நாளில் ஒரு பயணத்திற்காக சராசரி மக்கள் எவ்வளவு செலவிடுகின்றனர் என்பதையும் அவர்கள் எவ்வாறு பாதிக்கப் படுகின்றனர் என்பதனையும் கூட்டரசு அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் என சார்லஸ் சுட்டிக் காட்டினார்.சாலைக் கட்டணம் தொழிலாளிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் ஒரு பெரிய செலவே ஆகும் என நான் கருதுகிறேன். உதாரணத்திற்கு நாம் கிள்ளானுக்கு செல்வதாக இருந்தால், கேசாஸ் நெடுஞ்சாலை அல்லது பிரதான (பெடரல்) நெடுஞ்சாலையை பயன்படுத்தினாலும் சரி ஒரு பயணத்திற்கு ரிம 4 .00 சாலைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.” என்றார் சார்ல்ஸ்

    இந்த ஆலோசனை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டால், 2 .5 % பங்காதாயத்தை தொழிலாளர் சேமிப்பு நிதி வாரியத்தால் பங்காளர்களுக்கு வழங்க முடியும் என ஆணித் தரமாக கூறமுடியாது. இது பங்காளர்களுக்கு பெரும் நஷ்டமே!தொழிலாளர் சேமிப்பு நிதியிலுள்ள பெருபான்மையான பணங்கள் தே.மு. அம்னோ தோழர்க்கு உதவுவதற்காகவே பயன்படுத்தப் பட்டுள்ளன. அது எப்படி முடியும்? இது தொழிலாளர் சேமிப்பு நிதியை நஷ்டப்படுத்தும் அளவிற்கு தோழர்களுக்கு உதவி செய்யும் ஒரு நடவடிக்கைஎன சார்ல்ஸ் மேலும் கூறினார்.

    ஓர் இணையதளத்தில் மக்கள் கூட்டணி சாலை கட்டணத்தை ஒழிப்பினால், சாலைக் கட்டண சாவடியில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலையை நினைத்துப் பார்க்கவில்ல என கூறப்பட்டிருந்ததை கேட்ட போது, ” இது பிரச்சனையே அல்ல, நூறாயிரக் காணக்கானோர் அங்கு வேலை செய்யவில்லை. இங்கு எழும் பிரச்சனையே அவர்கள் வேறு துறையில் வேலை செய்ய தாயாராகுவதும், அவர்களுக்கு தகுந்த அல்லது ஏற்ற சம்பளம்தான் வழங்குகின்றனரா? என்று வினவினார் சார்ல்ஸ்.

    அதுமட்டுமின்றி, தேசிய முன்னணி, மக்கள் கூட்டணி வெளியிட்டிருக்கும் புக்கு ஜிங்கா“-வை படித்து பயத்தில் இருக்கிறது என்றுத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அதில் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் அனைத்தும் சாதிக்க அல்லது நடக்க சாத்தியம் உள்ளது என்பதை திட்ட வட்டமாக எடுத்துரைத்தார் சார்ல்ஸ்.

    மக்கள் நலனில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது மக்கள் கூட்டணி. அதில் ஒரு நடவடிக்கைத்தான் புக்கு ஜிங்காஎனும் ஆரஞ்சு புத்தகம். அது மட்டுமில்லாது மக்களின் சுமையை குறைக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் மக்கள் கூட்டணி அக்கறை காட்டி வருகிறது இந்த சாலை கட்டண ஒழிப்பு மூலமும் பல முயற்சிகளின் மூலமும் நிரூபணமாகிறது என்றார் சார்ல்ஸ்.


    Asean: rethinking nuclear energy use

    Posted: 29 Mar 2011 12:58 AM PDT

    article_image

    A protester holds a placard during an antinuclear rally in Tokyo Sunday, March 27, 2011. (AP)

    By Kavi Chongkittavorn

     

    Nuclear crisis in Fukushima, Japan, has prompted Asean members to rethink their nuclear energy policies. Indonesia, Thailand and Vietnam have said that they would reassess the future construction of nuclear plants. Be that as it may, these countries, albeit the potential nuclear risk, have very little choice because of their industrialization plans and energy demands. Worse of all, Asean citizens have not yet taken up the low-carbon conscience in their everyday life.

     

    Before the current crisis in Japan, there is a growing consensus, in particular Asean, that the nuclear power is the way to go for the cleaner and greener energy option. To use fossil fuels, renewable energy resources and other alternatives can be costly and greatly impact on climate changes. At this juncture, so the conventional wisdom goes, it is important that Asean needs to devise a policy with diverse energy portfolio but with a nuclear energy option. Other countries such as Singapore, Malaysia including Cambodia have followed this path.

     

    Despite this realization, Asean has been slow in putting together common protocols and standards regarding the civilian nuclear use. In 2010, Asean agreed that the Nuclear Energy Cooperation Sub Sector Network would serve as the key body to assist the Asean members in their civilian nuclear energy cooperation but there has been little progress since then. This inertia has a long history.

     

    In 1971 after Asean adopted the doctrine of Zone of Peace, Freedom and Neutrality (Zopfan) to protect itself from all possibilities of external interventions, the grouping's senior officials begun to work on a no-nuke treaty, known as Southeast Asian Nuclear Weapons Free Zone (SEANWFZ), right away. Asean was a latecomer. At the time, Latin America and Africa had already established a nuclear weapons free zone as part of their efforts to promote world peace and security.

     

    Over two decades of political uncertainties in the region, the SEANWFZ treaty was finally ready for the Asean leaders' signatures in 1995 during the fifth Asean summit in Bangkok. There was one major concern at that time—the US attitude towards the treaty. The incident of 1984 between the US and New Zealand was still fresh in the mind of Asean leaders, who did not want to strain their relations with the US. Wellington refused to allow the American aircraft carriers with nuclear weapons to enter its maritime territory. It took more than a decade to heal the broken friendship.

     

    Although the treaty mentioned the peaceful use of nuclear energy and radiological safety regime, it was mainly focused on the intention of nuclear powers. Since the SEANWFZ came into force in 1997, Asean has been urging all nuclear powers to accede to the treaty. Some of them including China and Russia have expressed the readiness. Today, Asean and the US continue to discuss the SEANWFZ terms, especially those focused on the exclusive economic zones and continental shelves in the no-nuke areas. Two years ago, the grouping made initiative contacts with India and Pakistan—the two Asian nuclear powers outside the non-proliferation regime.

     

    Since the no-nuke treaty was focused primarily on preventing nuclear attacks and the introduction of nuclear weapons in the region, there is a renewed urgency to focus on the peaceful use of nuclear energy in Asean—to discuss the issue more openly to find common grounds, policies norms and standards.

     

    During the Asean foreign ministerial meeting in Hanoi last April, the report of Burma's ambition to build nuclear bombs was discussed but without any major decision. Thailand wanted an assurance from Burma that any future use of nuclear power would be strictly for civilian use and could be monitored by international agencies such as International Atomic Energy Agency. At that meeting, Bangkok surprised Asean colleagues with a two-page list of peaceful use of nuclear energy. Thailand urged the Asean members to be transparent with its nuclear power policies as well as calling for increased exchange of information among governments and energy regulators.

     

    As part of the continued effort, dozens of energy regulators from six Asean countries (Malaysia, Indonesia, the Philippines, Singapore, Thailand and Brunei) met in Bangkok last week and agreed that from now on they have to coordinate more on their energy demand management and plans to ensure energy sufficiency and safety.

     

    As is well known, the discussion on nuclear energy, especially the construction of nuclear power plants and their sites, remains highly sensitive and has been confined so far within the national boundaries. Vietnam has made the decision to build two nuclear power plants in the central region in Ninh Thuan with Japan's assistance while Indonesia and Thailand, despite their huge and urgent energy demands, struggle over locations and providers. Obviously, in a more democratic country, there would be more political and geographical challenges that need to be addressed and overcome, especially from burgeoning civil society groups.

     

    In the case of Thailand, the country's Power Development Programme has made clear that it would need five nuclear power plants with a capacity of 1,000 megawatts each beginning 2020. In response to Japan's nuclear crisis, Energy Minister Wattana Channukul said the  programme would be reviewed. Last week, the residents and environmentalists from Uban Ratchatani were first to react by writing a letter to Prime Minister Abhisit Vejjajiva urging him to halt the construction plan. Uban Ratchatani is one of the five locations including Nakhon Sawan, Trat, Surat Thani and Chumporn selected for a fleasibility study.

    .
    Thailand aside, Asean must get its act together on a common region-wide nuclear power plan in which all stakeholders in the Asean community of 600 million peoples get involved


    Tiada ulasan:

    Catat Ulasan