Charles Santiago |
- A voter registration campaign organised by MP Klang YB Charles Santiago.The exercise was held at Padang A, Taman Gembira Klang.
- நாட்டில் மாற்றத்தை கொண்டுவருவது உங்கள் கையில் உள்ளது : சார்ல்ஸ்
- மாற்றம் வேண்டுமா?, தலையெழுத்தை மாற்ற வேண்டுமா?: முதலில் வாக்காளராகப் பதிந்து கொள்ளுங்கள், சார்ல்ஸ்
- DPM Should Re-think Pro-Nuclear Policy: People’s Safety & Not Corporate Profits.
Posted: 16 Mar 2011 02:21 AM PDT |
நாட்டில் மாற்றத்தை கொண்டுவருவது உங்கள் கையில் உள்ளது : சார்ல்ஸ் Posted: 16 Mar 2011 02:13 AM PDT Wednesday, March 16, 2011 1:01 pm கடந்த ஞாயிற்றுக்கிழமை, 13-ம் தேதி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையமும் தாமான் கெம்பிரா குடியிருப்பாளர் கழகமும் ஒன்றிணைந்து புதிய வாக்காளர் பதிவு நடத்தினர். இப்பதிவு காலை 9.00 முதல் பிற்பகல் 12.30 வரை தாமான் கெம்பிரா, பாடாங் எ-வில் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 40-க்கும் மேற்பட்டோர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்துக் கொண்டனர். குறிப்பாக இளைஞர்கள் அதிகமானோர் இங்கு வந்து வாக்காளர்களாக பதிந்துக் கொண்டனர். "மக்கள் தங்களது உரிமையை தெரிந்து புரிந்துக் கொள்வது மிக அவசியம். அவர்களுக்கு இருக்கும் உரிமையையும் அந்த உரிமையை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையும் அறிந்து செயல்பட்டால் நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியும்." "மலேசியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் தமது தலைவர்களை நியமிக்கவும் தேர்ந்தெடுக்கவும் உரிமை உள்ளது. ஆனால், தேர்வு செய்வதற்கு முன் வாக்காளராக பதிந்திருக்க வேண்டும். ஆகவே, ஒரு சீரான மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வாக்காளராக பதியுங்கள்" என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார். "உங்கள் தலையெழுத்தையும் நாட்டின் தலையெழுத்தையும் மற்றும் உரிமை உங்கள் கையில் உள்ளது" என அவர் மேலும் வலியுறுத்தினார். |
மாற்றம் வேண்டுமா?, தலையெழுத்தை மாற்ற வேண்டுமா?: முதலில் வாக்காளராகப் பதிந்து கொள்ளுங்கள், சார்ல்ஸ் Posted: 16 Mar 2011 02:07 AM PDT மூலம் – மலேசியா இன்று 16 Mar | செய்தி. தங்களுடைய உரிமைகள் என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய உரிமைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். தங்களுடைய உரிமைகளையும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் அறிந்து செயல்பட்டால்தான் நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை வலியுறுத்திய அவர், "நாட்டின் தலைவர்களைத் தேர்வு செய்யும் உரிமை ஒவ்வொரு மலேசிய குடிமகனுக்கும் உண்டு. ஆனால், அந்த உரிமை தன்னை வாக்காளராகப் பதிவு செய்து கொண்ட குடிமகனுக்கு மட்டுமே உண்டு. முதலில் வாக்காளாராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்", என்று மேலும் கூறினார். நாட்டில் ஒரு சீரான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் உருவாக்க முதலில் வாக்காளர்களாக பதிந்து கொள்ளுங்கள் என்று மலேசியர்களை சார்ல்ஸ் கேட்டுக்கொண்டார். "உங்கள் தலையெழுத்தையும் நாட்டின் தலையெழுத்தையும் மாற்றும் உரிமை வாக்காளர்கள் கையில் உள்ளது. முதலில் வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளுங்கள்", என்று மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். |
DPM Should Re-think Pro-Nuclear Policy: People’s Safety & Not Corporate Profits. Posted: 15 Mar 2011 11:19 PM PDT Deputy Prime Minister Muhyiddin Yassin's statement yesterday that Malaysia aims to proceed with its nuclear ambition is highly irresponsible and down-right ignorant of state responsibility to its citizens. The events of the last five days involving Fukushima power plant should remind all of the catastrophic risk associated with nuclear power plants. In fact, it is a wake-up call to the reality of nuclear power. Despite this alarming situation, the Deputy Prime Minister is adamant that the government continues with its plan to build two nuclear power plants in Malaysia. However, there appears to be an enlightened rethinking on the future of nuclear power plants in countries that have experience in managing them for over 3-4 decades. . Chancellor Angela Merkel indicated that seven nuclear reactors in Germany built before 1980 will be shut during a three-month review of nuclear-plant safety and ordered a rethinking of the country's nuclear strategy. This is a significant reversal by Chancellor Merkel whose government just months ago vouched for the plants’ safety. In fact, the Chancellor indicated that nuclear safety was her highest priority and "everything else must submit to that" The Swiss government indicated that they are putting on hold all plans for new nuclear energy plants until safety norms can be reviewed. In fact, the EU energy commissioner Guenther Oettingerts indicated that Europe should be thinking of a "foreseeable future, [where Europe] can secure our energy needs without nuclear energy" These views are motivated by an emerging notion that no amount of safety planning and protocols can foresee every accident that might befall a nuclear power plant. Put differently, nuclear plants can never be guaranteed safe The questions being raised about the safety of nuclear power plants are absolutely justified. But we might never know the truth given the lies and deception spewed by nuclear corporate interests working together with respective states in managing popular perception of nuclear power plants. Chernobyl clean-up expert Iouli Andreev accused corporations and the United Nations’ International Atomic Energy Agency (IAEA) of will-fully ignoring lessons from the world’s worst nuclear accident 25 years ago to protect the industry’s expansion. In fact, he suggests that the UN agency and nuclear industries cosy relationship undermined standards. He notes that greed in the nuclear industry and corporate influence over the UNs IAEA are partially responsible for the Fukushima nuclear disaster. In July 2000, Tokyo Electric Power Company (TEPCO) was accused of faking safety data relating to cracks in the Fukushima Daiichi 1. There has been a lingering suspicion that safety issues identified at that time were never adequately addressed given the close relationship between TEPCO and the state. WikiLeaks, revealed that Japanese politician Taro Kono, a high-profile member of Japan’s lower house, informing US diplomats that the Ministry of Economy, Trade and Industry – the Japanese government department responsible for nuclear energy – has been “covering up nuclear accidents and obscuring the true costs and problems associated with the nuclear industry”. Malaysia suffers from the same cosy relationship between private corporations and the state and thus should constitute another reason why it is dangerous to build power plants in the country. It is important to note that Japan embarked on a nuclear strategy because it lacked domestic fossil fuel alternatives.
Malaysia has no such excuse as we have oil, gas, biomass, hydro resources, and abundant sunshine. Thus, I suggest Muhyiddin re-thinks his pro-nuclear proposal in the interests of the Malaysian public and not fall prey to corporate lobbying and profits. Charles Santiago Member of Parliament, Klang |
You are subscribed to email updates from Charles Santiago To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Tiada ulasan:
Catat Ulasan