Charles Santiago |
- மீண்டும் வெடித்தது அணு உலை: ஜப்பானிடமிருந்து மலேசியா கற்றுக் கொள்ள வேண்டும், சார்ல்ஸ் சந்தியாகோ
- Government needs to look again at proposal to build nuclear plants
- வாக்காளராக பதியுங்கள் – நாட்டில் மாற்றத்தை கொண்டுவருவது உங்கள் கையில் உள்ளது.- சார்ல்ஸ் சந்தியாகோ
மீண்டும் வெடித்தது அணு உலை: ஜப்பானிடமிருந்து மலேசியா கற்றுக் கொள்ள வேண்டும், சார்ல்ஸ் சந்தியாகோ Posted: 15 Mar 2011 07:17 PM PDT மூலம் – மலேசியா இன்று 15 Mar | செய்தி. ஜப்பானையே உலுக்கிய சம்பவம் நிகழ்ந்ததை அறிந்தும் எரிப்பொருள், பசுமை தொழில்நுட்பம் வளம் மற்றும் நீர் வள அமைச்சர் பீட்டர் சின் மலேசிய திட்டப்படி இரண்டு அணுசக்தி நிலையங்களை நிறுவும் என்று அறிவித்துள்ளார் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். |
Government needs to look again at proposal to build nuclear plants Posted: 15 Mar 2011 03:49 AM PDT Source: The Star
PETALING JAYA: The Government will have to relook at the proposed project of building nuclear plants in Malaysia after what happened at the Fukushima Daiichi nuclear power plant in Japan, MCA president Datuk Seri Dr Chua Soi Lek said. He said this would include looking at the locations and the safety measures of the project. "The (Fukushima Daiichi) plant in Japan is located in the coastal area, which seems to be dangerous. "However, nuclear power plants also require a lot of water so this is an issue that the Government needs to look at," he said. In December last year, the Government announced plans to build two nuclear power plants to generate 1,000 megawatts each, with the first plant set to be ready for operation in 2021 as part of an overall long-term plan to balance energy supply. The second plant was expected to be ready a year later. At the Parliament lobby yesterday, Energy, Green Technology and Water Minister Datuk Seri Peter Chin Fah Kui said there was still a need for research on whether it was suitable to have the two proposed nuclear plants in Malaysia. He said the ministry would not establish nuclear plants in Malaysia if the evaluation on its feasibility revealed that it was not suitable to do so. "Such research will take one to two years to complete. "The decision will depend on the International Atomic Energy Agency," he told reporters. He added that the recent explosions at nuclear plants in Japan could not be used to compare with Malaysia's plans as Malaysia did not encounter earthquakes. At an earlier press conference, Charles Santiago (DAP–Klang) urged Chin to abandon the idea of setting up nuclear power plants. "Japan embarked on nuclear energy because it lacked domestic fossil fuel alternatives. "Malaysia has no such excuse because we have oil, gas, biomass, hydro resources and abundant sunshine," he said. |
வாக்காளராக பதியுங்கள் – நாட்டில் மாற்றத்தை கொண்டுவருவது உங்கள் கையில் உள்ளது.- சார்ல்ஸ் சந்தியாகோ Posted: 15 Mar 2011 12:56 AM PDT கடந்த ஞாயிற்றுக் கிழமை, 13-ம் திகதி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையமும் தாமான் கெம்பிரா குடியிருப்பாளர் கழகமும் ஒன்றிணைந்து புதிய வாக்காளர் பதிவு நடத்தினர். இப்பதிவு காலை 9.00 முதல் பிற்பகல் 12.30 வரை தாமான் கெம்பிரா, பாடாங் எ-வில் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 40-க்கும் பேற்பட்டோர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்துக் கொண்டனர். குறிப்பாக இளைஞர்கள் அதிகமானோர் இங்கு வந்து வாக்காளர்களாக பதிந்துக் கொண்டனர். மக்கள் தங்களது உரிமையை தெரிந்து புரிந்துக் கொள்வது மிக அவசியம். அவர்களுக்கு இருக்கும் உரிமையையும் அந்த உரிமையை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையும் அறிந்து செயல்பட்டால் நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியும். மலேசியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் தமது தலைவர்களை நியமிக்கவும் தேர்ந்தெடுக்கவும் உரிமை உள்ளது.ஆனால் தேர்வு செய்வதற்கு முன் வாக்காளராக பதிந்திருக்க வேண்டும். ஆகவே, ஒரு சீரான மாற்றத்திற்க்கும் முன்னேற்றத்திற்கும் வாக்காளராக பதியுங்கள் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார். உங்கள் தலையெழுத்தையும் நாட்டின் தலையெழுத்தையும் மற்றும் உரிமை உங்கள் கையில் உள்ளது என அவர் மேலும் வலியுறுத்தினார். |
You are subscribed to email updates from Charles Santiago To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Tiada ulasan:
Catat Ulasan