Khamis, 24 Februari 2011

Charles Santiago

Charles Santiago


Veil stays on Syabas papers, appeals court rules

Posted: 24 Feb 2011 11:13 PM PST

UPDATED @ 02:56:42 PM 25-02-2011
By Melissa Chi
February 25, 2011

Santiago's CAWP had previously won a landmark decision to have the documents declassified. — file pic

PUTRAJAYA, Feb 25 — The Court of Appeal decided today to keep secret the concession agreement between Syarikat Bekalan Air Selangor (Syabas) with the federal government as well as an audit on the firm, overturning a lower court's ruling.

The decision was made by two of the three-man panel comprising Datin Paduka Zaleha Zahari, Datuk Seri Abu Samah Nordin and Datuk Mohd Hishamudin Mohd Yunus.

Hishamudin had dissented and upheld the Kuala Lumpur High Court's decision, citing the right to information in this issue as water was a basic necessity and that there should be good governance and transparency.

The applicants' lawyer, Ang Hean Leng, later said the High Court judgment should have been upheld as average users would be "adversely affected", adding that today's ruling meant consumers "do not have legal standing to request for information related to the water supply and water rates".

"We think that is not correct. They must have a right," he told reporters outside the courtroom.

He then said he will file for leave to appeal to the Federal Court within 13 days, after getting the green light from his clients.

In a landmark judgement, the High Court on June 28 last year ordered the contents of the documents to be disclosed, as requested by Coalition Against Water Privatisation (CAWP).

Klang MP and co-ordinator for the CAWP, Charles Santiago, had filed for the judicial review in 2007 seeking to declare the audit report and the 2004 concession agreement signed by Syabas, the Selangor government and the federal government as public documents.

Judicial commissioner Hadhariah Syed Ismail had stated in her 19-page judgement that she was not convinced such a disclosure would be harmful to national security or public interest, as claimed by Syabas and the Ministry of Green Technology, Energy, Water.

CAWP comprises the Malaysian Trade Union Congress (MTUC) and 13 others from Selangor, Kuala Lumpur and Putrajaya, including Santiago himself.

In the appeal, senior federal counsel Datin Azizah Nawawi had challenged the locus standi of CAWP on the grounds that the latter had no legal right to the documents as there was no law in Malaysia guaranteeing a right to information.

Outside the court, Santiago proceeded to lambast today's ruling.

"If you can't afford to pay for water, that means you are denied to the rights of water. I mean the argument that was given is ridiculous," the MP said.

He claimed that between 2005 and 2009, there were about 870,000 water disconnections in Selangor, Putrajaya, and Kuala Lumpur.  Between January and September last year, the number was 100,000.

"Almost one million disconnections that took place. Therefore to say that tariffs do not have any implications on access to water is nonsensical," he said.

Santiago pointed out that the ruling runs contrary to what the government said that they practice: transparency, good governance, accountability.

Syabas was allowed to raise water tariffs after the company said it had complied with the requirement to reduce non-revenue water by five per cent.

Non-revenue water is the difference between water produced and water lost through leakages, faulty meters and theft.

The energy, water and communications minister had earlier rejected the coalition's request on the grounds that the concession agreement was confidential and the audit report, an official secret.

Syabas provides water for Selangor and both the Federal Territories of Kuala Lumpur and Putrajaya.


தாயிப் மஹ்முட்டின் சொத்துகள் முடக்கப்படவேண்டும், சார்ல்ஸ்

Posted: 24 Feb 2011 07:18 PM PST

மூலம் :- செம்பருத்தி

புதன்கிழமை , பிப்ரவரி  23, 2011 3:37 pm

மலேசிய வரலாற்றிலே ஒரு பெரிய குற்றச்செயல் என்பதால் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் முடிவு தெரியும் வரை தாயிப் மஹ்முட்டின் சொத்துகள் முடக்கப்படவேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் முகமட்டிற்கு தொடர்புடையதாக கூறப்படும் 49 நிறுவனங்களின் பெயர் பட்டியலை சுவிஸ் அரசு சார்பற்ற அமைப்பான புருனோ மான்செர் நிதி வெளியிட்டுள்ளது.

இப்பட்டியல் வெளியிடப்பட்டதின் நோக்கம் சம்பந்தப்பட்ட நாடுகளின் ஊழல் தடுப்பு அமைப்புகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து அரசியலில் நீண்டகாலமாக சம்பந்தப்பட்ட தாயிப்பின் சட்டத்திற்குப் புறம்பான சொத்துக்களை முடக்க வேண்டும் என்பதேயாகும்.

இம்முரண்பாடு, அவர் பில்லியன் கணக்கில் இந்த எட்டு நாடுகளிலிருந்து சொத்துக்களை சேர்த்துள்ளார் என்பது மிக தெளிவாக தெரிகிறது. இது ஒரு தேர்வு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதியின் ஊதியத்திற்கு அப்பாற்பட்டு இருக்கிறது.

அதுமட்டுமின்றி, ஜப்பானின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி ஒரு சில குற்றச்சாட்டுகள், மற்றும் கடந்த மூன்று  வருடங்களாக RM 4 .8 பில்லியன் சரவாக் மாநிலத்தின் கணக்கிலே காணவில்லை.

இலாபத்தை அடையும் அக்காலத்தில், சரவாக்கின் இயற்கை வளம் மற்றும் வழக்கமான உடன்பிறந்த உரிமைகள் (NCR) நிலம் அவர்களது பேராசையினால் ஒட்டுமொத்த மாநிலத்தின் மேம்பாட்டையே வீணாக்கி விட்டது.

இதில் வியப்புத்தக்க விஷயம் என்னவென்றால் வரலாற்றில் பல தடவை பல அறிக்கைகள் கொடுக்கப் பட்டிருந்தும் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுதான்.

மலேசிய வரலாற்றிலே ஒரு பெரிய குற்றச் செயலாக இது இருக்கக் கூடுவதால் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் நீதியோடும் நியாயத்தோடும் செயல்பட உறுதியாக்க ஏதாவது அடி கொடுத்தாக செய்ய வேண்டுமா?

அதுமட்டுமில்லாது, முதலமைச்சரே இவ்விஷயத்தில் அமைதியாய் இருக்கிறார். அவர் தாம்  குற்றமற்றவர் என நிறுபிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதியான அம்முதலமைச்சர் தகுந்த வரவு செலவினங்களின் ஆவணங்களை பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும்.

மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் முதலமைச்சர் தாயிப்பின் வீட்டுச் சொத்துக்கள் முடக்கப்படவேண்டும். அதுமட்டுமின்றி, எவ்வாறு வெளிநாட்டு  சொத்துக்களை  செயல்படுவதிலிருந்து தடுத்து நிறுத்திவைக்க வேண்டும் என்பதை அறைய வேண்டும். அதேசமயத்தில் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு குற்றச்சாட்டை மேலும் ஆராய வேண்டும் என சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார்.

அதேவேளையில், முதலமைச்சரின்  இக்குற்றச் செயலுக்கு உறுதுணையாய் இருந்து கை கொடுத்து வந்த அனைத்து தரப்பினரின் மீதும்  விசாரணை மேற்கொள்ள ஆயத்தமாக வேண்டும் என சார்ல்ஸ் வலியுறுத்தினார்.

ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக்குற்றச்சாட்டை விரைவில்  விசாரிக்க வேண்டும் எனவும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சார்ல்ஸ்  கேட்டு கொண்டார்.


Majlis Makan Malam Perhubungan Parlimen DAP Klang.

Posted: 24 Feb 2011 07:10 PM PST


சரவாக் முதலமைச்சர் தாயிப்பின் சொத்துகள் முடக்கப்பட வேண்டும், சார்ல்ஸ் சந்தியாகோ

Posted: 24 Feb 2011 07:06 PM PST

மூலம் :- மலேசியா இன்று

24 Feb | செய்தி.

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் முகமட்டிற்கு தொடர்புடையதாக கூறப்படும் 49 நிறுவனங்களின் பெயர் பட்டியலை சுவிஸ் அரசு சார்பற்ற அமைப்பான புருனோ மான்செர் நிதி வெளியிட்டுள்ளது.

இப்பட்டியல் வெளியிடப்பட்டதின் நோக்கம் சம்பந்தப்பட்ட நாடுகளின் ஊழல் தடுப்பு அமைப்புகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து தாயிப் சட்டத்திற்குப் புறம்பாக குவித்த சொத்துக்களை முடக்க வேண்டும் என்பதேயாகும்.

மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் தாயிப் முகமட் திரட்டியுள்ள சொத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவ்விசாரணையின் முடிவு தெரிகின்ற வரையில் அவரின் சொத்துகள் முடக்கப்பட வேண்டும் என்று டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ எம்எசிசியைக் கேட்டுக்கொண்டார்.

தாயிப் முகமட் சேர்த்துள்ள சொத்துகள் ஒரு மக்கள் பிரதிநிதியின் ஊதியத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தாயிப்பின் சொத்துகள் குறித்து பல்வேறு அறிக்கைகளும் தகவல்களும் கொடுக்கப்பட்டிருந்தும் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது என்றார் சார்ல்ஸ்.

சரவாக் முதலமைச்சருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கடுமையானவை. மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் இக்குற்றச்சாடுகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு அதன் கடமையை நியாயமாகவும் நேர்மையாகவும் ஆற்ற வேண்டும் என்றாரவர்.

இதில் குறிப்பிடத்தக்கது முதலமைச்சரின் மௌனம். அவர் தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முன்வர வேண்டும். மக்களின் பிரதிநிதி என்ற முறையில் அவர் தமது வருமானம் குறித்த ஆவணங்களை மக்களின் முன் வைக்க வேண்டும் என்றும் சார்ல்ஸ் கூறினார்.

முதலமைச்சரோடு அவருக்கு துணையாக இருந்தவர்களும் விசாரிக்கப்படுவதோடு அவர்கள் மீது சரியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதின் அவசியத்தை சார்ல்ஸ் வலியுறுத்தினார்.


PENDAFTARAN PENGUNDI DI KAWASAN ANDA

Posted: 24 Feb 2011 06:40 PM PST


இது யார் குற்றம்? போர்ட் கிள்ளான் பொது மக்கள் கொதிப்பு

Posted: 24 Feb 2011 06:25 PM PST

மூலம் :- மலேசிய நண்பன்


Tiada ulasan:

Catat Ulasan