Khamis, 10 Februari 2011

Charles Santiago

Charles Santiago


‘ரகசிய ‘ தண்ணீர் ஆவணங்கள் மீதான முடிவு. பிப்ரவரி 25க்கு தள்ளி வைப்பு

Posted: 10 Feb 2011 11:31 PM PST

மூலம் :- மலேசிய நண்பன்


上訴庭需時研究案情‧雪州水供案25日下判

Posted: 10 Feb 2011 10:53 PM PST

Source: Guang Ming

2011-02-10 19:31

  • 查爾斯(右3)等人到上訴庭準備聽取上訴庭對雪蘭莪雪州水供案的裁決時,在法庭外巧遇處理另一宗案件的卡巴星(左);右起為莫哈末烏瑪(左)和廖偉鳴。(圖:光明日報)

(布城10日訊)上訴庭三司基於需更多時間對案情進行研究,而將原訂週四裁決的雪蘭莪州水供案展延至2月25日下判。

上訴庭三司是由拿汀巴杜卡查麗哈、拿督阿布沙瑪和拿督希沙慕丁組成。本案在經過逾4年的訴訟,原定週四裁決。

上訴庭表示,由於2天前才聆畢本案雙造陳詞,加上本週已排定許多案件審訊,因而決定展延2週下判,以便更充裕的時間準備判詞。

馬來西亞職工總會和另外其他13人,包括其前主席賽沙里爾和兩名分別為10歲及15歲的兒童,於2007年1月14日在高庭取得准令,以申請司法檢討能源、水務及通訊部長拒絕公開雪蘭莪州水供公司稽查報告及特許經營權合約的決定。

能源、水務及通訊部、雪蘭莪州政府及馬來西亞政府被列為第至第三答辯人。

高庭曾於去年6月28日諭令政府必須公開雪蘭莪州水供公司的稽查報告以及特許經營權合約,不過,政府過後提出上訴,指職總等14造沒有取得有關機密文件的法律地位。

另一方面,出庭聽取裁決的民主行動黨巴生區國會議員查爾斯表示,上訴庭三司決定展延下判是一個好的訊息,"這證明法官要研究此案的關鍵課題,而非隨便下判。

馬來西亞政府及能源、水務及通訊部的代表律師為阿茲莎納華威高級聯邦律師,而職總等人的代表律師為馬力英迪亞。


‘ரகசிய’ தண்ணீர் ஆவணங்கள் மீதான முடிவு பிப்ரவரி 25க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

Posted: 10 Feb 2011 01:45 AM PST

மூலம்:- மலேசியா இன்று

10 Feb | செய்தி.

கூட்டரசு அரசாங்கம், சிலாங்கூர் மாநில அரசாங்கம், ஷரிக்காட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர் என்ற சிலாங்கூர் நீர் விநியோக நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட தண்ணீர் சலுகை ஒப்பந்தம் மற்றும் அதன் தணிக்கை அறிக்கையை பகிரங்கப்படுத்துவதற்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள முறையீட்டை ஆய்வு செய்வதற்கு முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் அது முடிவு அறிவிப்பதை பிப்ரவரி 25க்குத் தள்ளி வைத்தது.

அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள அந்த ஆவணங்களை மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸும் பல தனி நபர்களும் பார்வையிடுவதற்கு கடந்த ஆண்டு ஜுன் மாதம் 28ம் தேதி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனை எதிர்த்து கூட்டரசு அரசாங்கமும் நீர் வள, எரிசக்தி தொலைத் தொடர்பு அமைச்சரும் முறையீடு செய்து கொண்டிருந்தனர்.

மூன்று நீதிபதிகளைக் கொண்ட முறையீட்டு நீதிமன்றம் அதனை விசாரிக்க இன்று கூடியது. அந்த முறையீட்டில் எழுப்பப்பட்டுள்ள விஷயங்களை மேலும் ஆராய வேண்டியிருப்பதால் முடிவு எடுப்பதற்கு நீதிபதிகள் குழுவுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக அது அறிவித்தது.

நீதிபதி ஸாலேஹா ஸஹாரி தலைமையிலான நீதிபதிகள் குழுவில் நீதிபதி அபு சாமா நோர்டினும் நீதிபதி முகமட் ஹிஷாமுடின் யூனுஸும் இடம் பெற்றிருந்தனர்.

"நாங்கள் பல வழக்குகளை விசாரித்ததால் அந்த விவகாரத்தை விவாதிக்க உண்மையில் எங்களுக்கு நேரம் இல்லை. நாங்கள், அதிகாரிகள் பற்றியும் எங்களுக்கு சமர்பிக்கப்பட்ட வழக்கு தொடர்பான சட்டங்களையும் ஆராய வேண்டியுள்ளது," என்று நீதிபதி ஸாலேஹா கூறினார்.

அந்த வழக்கில் நீதிபதிகள் கூடுதல் கால அவகாசம் கோரியிருப்பது அந்த வழக்கின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அந்த வழக்கில் பிரதிவாதிகளில் ஒருவரான கிள்ளான் எம்பி சார்லஸ் சண்டியாகோ தெரிவித்தார்.

நீதிபதிகள் செய்யும் முடிவு நாம் விரும்புகிற வெளிப்படையான போக்கு நல்ல நிர்வாகம் ஆகியவை மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என்றும் அவர் கருதுகிறார்.

"அந்த முடிவு அது போன்ற மற்ற ஒப்பந்தங்கள் மீது தாக்கத்தைக் கொண்டிருக்கும். டோல் கட்டண சாலைகள் மீதான சலுகை ஒப்பந்தங்களும் அவற்றுள் அடங்கும். முறையீட்டு நீதிமன்றத்துக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவது உயர் நீதிமன்ற முடிவை அது நிலை நிறுத்துவதற்கு வழி வகுக்கும் என நாங்கள் நம்புகிறோம்," என சண்டியாகோ குறிப்பிட்டார்.


தாமான் பால்ம் குரோவ் குடியிருப்பாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக 2 லட்சம் வெள்ளி பகிர்ந்தளிகப்பட்டது.

Posted: 10 Feb 2011 01:26 AM PST

மூலம் :- மக்கள் ஓசை


Tiada ulasan:

Catat Ulasan