Isnin, 24 Januari 2011

Charles Santiago

Charles Santiago


PAKATAN RAKYAT MENYOKONG PINDAAN MENGEMBALIKAN KUASA SULTAN, BN MENOLAK

Posted: 24 Jan 2011 01:36 AM PST

KENYATAAN AKHBAR

24 JANUARI 2011

­__________________________________________________________________________________________

PAKATAN RAKYAT MENYOKONG PINDAAN MENGEMBALIKAN KUASA SULTAN, BN MENOLAK

 

 

Saya ingin menekankan di sini bahawa sidang Dewan Negeri Selangor yang diadakan hari ini bukan sidang tergempar.  Mesyuarat ini diadakan di bawah Peraturan 10(3) Peraturan-peraturan Tetap Undang-undang Tubuh Negeri Selangor untuk membincangkan perkara-perkara spesifik, mendesak dan berkepentingan awam. Hari ini Dewan membincangkan pelantikan Setiausaha Kerajaan Negeri yang melibatkan kepentingan awam.

 

Saya mengambil kesempatan ini untuk mengucapkan terima kasih kepada Tuan Speaker, Dato Teng Chang Kim dan kakitangan Dewan Negeri kerana berjaya menganjurkan mesyuarat hari ini. Kebijaksanaan dan pendekatan profesional Tuan Speaker telah membimbing satu pembentangan usul yang sihat dan bermanfaat.

 

Hari ini Kerajaan Pakatan Rakyat Negeri Selangor telah mencipta sejarah apabila semua wakil rakyat Pakatan Rakyat bersatu menyokong cadangan pindaan Undang-undang Tubuh Kerajaan Selangor bagi mengembalikan kuasa DYMM Sultan dan Menteri Besar dalam pelantikan tiga pegawai ex-officio yang telah dimansuhkan selepas pindaan Perlembagaan 1993.

 

Dalam pada itu, semua wakil Kerajaan memberi perbahasan baik dan bernas berkenaan satu isu begitu penting kepada rakyat yang gagal disentuh oleh pentadbiran sebelum ini. Perbahasan Pakatan Rakyat hari telah berjaya memartabatkan kesucian Dewan Negeri Selangor dan Eksekutif.

 

Ini selari dengan keinginan rakyat Negeri Selangor yang mahukan satu pentadbiran professional bagi dua institusi tertinggi – Dewan dan Eksekutif – yang tidak diamalkan di peringkat Persekutuan.

 

Dari asas ini, usul hari ini adalah untuk meminda Fasal 52(1) Undang-Undang Tubuh Negeri Selangor supaya satu prosedur dibuat bagi pelantikan tiga pegawai ex-officio demi memastikan dasar-dasar kerajaan negeri dapat dilaksanakan dengan cekap dan sempurna.

 

Kami kesal dengan keputusan wakil-wakil Umno/Barisan Nasional untuk menolak usul ini. Lebih kesal lagi, Barisan Nasional gagal memberikan hujah-hujah yang konkrit dan berkualiti untuk menolak cadangan pindaan ini. Tiada satu pun soalan atau hujah yang kami kemukakan dijawab dengan baik dan professional.

 

Jelas, penolakan ini dibuat atas nama politik dan kesetiaan mereka kepada pihak-pihak yang berkuasa di Putrajaya.  Sepatutnya sebagai wakil rakyat, keputusan mereka perlulah berdasarkan kepentingan rakyat.

 

Penolakan usul juga membuktikan bahawa Umno yang sebenarnya tidak menghormati sama sekali institusi Raja-raja Melayu dan tetap menghalang Raja-raja Melayu daripada memainkan peranan yang sepatutnya dalam institusi Raja Berperlembagaan.

 

Sikap hipokrit pihak Umno kini jelas ternampak dalam rekod mereka yang secara konsisten menafikan kuasa Raja-raja Melayu, terutamanya pada tahun 1983, 1993 dan kini, 2011.

 

Sidang Dewan hari ini membuktikan pemimpin Umno sebenarnya tidak layak untuk menyentuh soal kedaulatan Raja-Raja kerana belang mereka telah terbongkar. Mereka menuduh Pakatan Rakyat tidak menghormati peranan Raja-raja tetapi sebenarnya Umno yang menghakis kuasa Raja-raja melalui pindaan-pindaan Perlembagaan yang telah dilakukan.

 

Walaupun kita mungkin tidak berjaya untuk membuat pindaan, majoriti ahli Dewan telah menyokong. Ini tidak akan mematahkan semangat Pakatan Rakyat. Malah, isu ini telah menguatkan lagi tekad Pakatan Rakyat untuk membuktikan kewibawaan kami dan memperolehi majoriti dua pertiga dalam pilihan raya kelak supaya pindaan ini dapat dibangkitkan semula.

 

Kami masih berpendirian bahawa DYMM Sultan Selangor dan Kerajaan Negeri berhak untuk memainkan peranan dalam pemilihan 3 pegawai ex-officio demi memastikan dasar-dasar kerajaan negeri dapat dilaksanakan dengan sempurna.

 

Walaupun pihak Persekutuan nampaknya terus mengenepikan suara rakyat Selangor dan enggan menghormati semangat federalisme atau bertemu setengah jalan, Kerajaan Negeri akan berusaha untuk memastikan pentadbiran negeri akan terus dijalankan dengan baik dan selancar mungkin demi kebajikan rakyat Selangor.

 

Bersama menjunjung amanah yang diberi oleh rakyat, Kerajaan Pakatan Rakyat akan terus menggandakan usaha untuk melaksanakan tugas dan meneruskan agenda "Merakyatkan Ekonomi Selangor" yang memperjuangkan kebajikan dan kesejahteraan rakyat.

 

TAN SRI DATO SERI ABDUL KHALID IBRAHIM

DATO' MENTERI BESAR SELANGOR


ஒரே மாதத்திற்குள் விண்ணப்பித்தவரின் கையில் பத்திரம் சேர்ந்தாக வேண்டும்.- சார்ல்ஸ் சந்தியாகோ வேண்டுகோள்.

Posted: 24 Jan 2011 01:15 AM PST

பிறப்பு பத்திரமும், அடையாள அட்டையும் ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை       உரிமையாகும். மலேசியாவில் பிறந்து பிரஜாவுரிமை பெறுவதற்காக பிறப்பு பத்திரமும் அடையாள அட்டையும் கிடைக்காமல் அல்லல் படும் இந்தியர்களின் நிலை கவலைக்குறியது என்றார் சார்ல்ஸ் சந்தியாகோ.

இது அரசாங்கத்தின் வேலை. வேலை என்பதைவிட மலேசியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் முறையான பிறப்பு பத்திரமும் அடையாள அட்டையையும் கொண்டிருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். அப்பத்திரங்கள் இல்லா காரணத்தினால் பல சலுகைகளை இந்தியர்கள் இழந்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக கல்வியிலும், வேளையிலும் பல பல வாய்ப்புகளை இழக்கின்றனர். இந்நிலை அவர்களை வறுமைக்கு இட்டுச் செல்கிறது.

இவ்வேளையில் , தற்போது ‘மை டப்டார்’ MY DAFTAR ‘  முறையான பிறப்பு பத்திரம் இல்லாத இந்தியர்களுக்காக வரும் 19 பிப்ரவரி முதல் 26 பிப்ரவரி வரை பதிவு நடைப்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே வேளையில்,  1997 – லிருந்து 2006 வரை உள்துறை அமைச்சு 32 927 விண்ணப்பங்களை முடித்துவிட்டோம் என தகவல் வெளியிட்டுள்ளது.ஆயினும் அவ்விண்ணப்பங்களில் எத்தனை சதவிகிதம் அவர்களது பத்திரங்களை வழங்கி விட்டனர் என்பதுதான் கேள்வி.ஆகவே, விண்ணப்பத்திருந்த அனைவருக்கும் பத்திரங்கள் கிடைத்துவிட்டதா இல்லையா  என கேள்வி எழுப்பினார் சார்ல்ஸ் சந்தியாகோ.

பத்துமலையில் ஒரு ஆடவருக்கு 24 மணி நேரத்திற்குள் பத்திரம் தயாராகிவிடும் என தீர்மாணித்துள்ளது. அதுமட்டுமின்றி, சபா, சரவாக் மாநிலத்தில் பிலிப்பினருக்கும் இந்தோனிசியருக்கும் அடையாள அட்டை  கிடைத்து விட்டது எனவெல்லாம் செய்திகள் வெளிவந்துள்ளன.இதுவெல்லாம் வெறும் வதந்தியா இல்லை உண்மைத்தானா? இவ்வாறு செய்ய முடியும் என்றால் அதேப்போல் இந்தியர்களுக்கும் செய்ய முடியாதா?

ஆகவே, தலைத்தூக்கி நிற்கும் இந்தியர்களின் பிறப்பு மற்றும் அடையாள அட்டை பிரச்சனையை தீர்க்க சிறப்புக்குழு அமைத்தாக வேண்டும். அரசாங்க பதிவு இலாகாவில் இந்தியர்களை அமர்த்த வேண்டும்.அப்பொழுதுதான்,தன் தாய்மொழியான தமிழ் மொழியை தவிர்த்து மற்ற மொழிகளில் உறவாட முடியாதவர்களின் பிரச்சனையை செவிமடுத்து தீர்வு காண இலகுவாக இருக்கும். ஆக, இச்சிறப்புக்குழு மிக சுறுசுறுப்பாகவும் ஊக்கத்துடனும் வேலை செய்ய வேண்டும். ஒரே மாதத்திற்குள் விண்ணப்பித்தவரின் பத்திரங்கள் அவர்களது கையில் சேர வேண்டியதில் கருத்தாய்  இருக்க வேண்டும். இவர்களோடு சேர்ந்து அரசாங்க சார்பற்ற இயக்கங்களும் கை கொடுக்க வேண்டும். அவர்களால் இப்பிரச்சனையை நேரடியாக தீர்க்க முடியாது என்றாலும் முறையான பத்திரங்கள் இல்லாதவரை அடையாளங்கண்டு அவர்களுக்கு ஏதுவான உதவிகளை செய்ய முன் வர வேண்டும் .

அதுமட்டுமின்றி,விண்ணப்பித்தவரில் எத்தனை பேரின் பிரச்சனை தீர்க்கப்பட்டது. எத்தனை பேருக்கு பத்திரங்கள் கிடைத்தது எனும் தகவல்களை மக்களுக்கு வெளிப்படையாகவும் தெள்ளத் தெளிவாகவும் தந்தாக வேண்டும். அப்பொழுதுத்தான் அரசாங்கம் தன் கடமையை சரி வர செய்கிறது எனும் நம்பிக்கையை மக்களிடமிருந்து பெற முடியும் என சார்ல்ஸ் தெரிவித்தார்.


இண்டர்லோக் நாவலை மீட்க சொன்ன ம.இ.காவிற்கு சபாஷ் – சார்ல்ஸ் சந்தியாகோ

Posted: 24 Jan 2011 01:09 AM PST

இண்டர்லோக் நாவலை பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகமாய் பயன்படுத்துவதிலிருந்து மீட்டுக் கொள்ள வேண்டும் என ம.இ.கா. கல்வி அமைச்சைக் கேட்டு கொண்டுள்ளது.

இவ்வாறு இந்நாவலை தடை செய்ய வேண்டும் என கல்வி அமைச்சைக் கேட்டுக் கொண்ட ம.இ.காவின் தைரியமான முடிவை நான் வரவேற்கிறேன். அவ்வாறு செய்தமைக்கு ம.இ.காவுக்கு சபாஷ். ஆனாலும், ஏன் இவர்கள் இந்நாவலை தடை செய்ய வேண்டும் என கூறுகின்றார்கள் என்பதுதான்  இங்கு எழும் கேள்வி என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

ஒருவேளை, தெனாங்கில் உள்ள இந்திய மக்களை கவருவதற்காகவும், அவர்களை காந்தம் இரும்பைக் கவர்வதுப் போல் தன் வசம் இழுத்து அவர்களது வாக்குகளை அடைவதற்காகவும் எடுக்கும் ஒரு முயற்சியா? என சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பினார்.

அப்படி ஒருவேளை ம.இ.காவின் வேண்டுதலுக்கேற்ப அரசாங்கம் அந்நாவலை மீட்டுக் கொள்ள மறுத்தால், தேசிய முன்னணி கட்சியை விட்டு விலக ம.இ.கா. தயாரா? என சார்ல்ஸ் சவால் விடுத்தார்.

ஆரம்பக்காலத்திலிருந்தே, ம.இ.காவும், ம.சி.சாவும் என்னென்ன செய்ய வேண்டும் என அம்னோத்தான் கூறிக்கொண்டு வருகிறது. ஆனால் இம்முறை இவ்விவகாரத்தில்  இந்தியர்களுக்காக , அம்னோவிற்கு எதிராக போராட ம.இ.கா. முன் வருமா? என மக்கள் சிந்திக்கும் வகையில் கேள்வி எழுப்பினார் சார்ல்ஸ்.

இந்நாவலை மீட்டுக்கொள்ள வேண்டுக்கோள் விடுத்திருக்கும் ம.இ.கா. அம்னோவிற்கும்   கல்வி அமைச்சுக்கும் எவ்வளவு நாள் கால அவகாசம் கொடுத்துள்ளது என மக்கள் குறிப்பாக இந்தியர்கள் தெரிந்துக் கொள்ள ஆவலாய் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதேனும் கால அவகாசம் கொடுத்துள்ளதா ம.இ.கா? என வினவினார் சார்ல்ஸ்.

அப்படி இல்லையென்றால் , அம்னோவும் கல்வி அமைச்சும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்நாவலை மீட்டுக் கொள்ள இணக்கம் காட்ட ம.இ.கா அயராது  உழைத்தாக வேண்டும். இல்லையேல், மிஞ்சி இருக்கும் இந்தியர்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் ம.இ.கா. இழந்து விடும் என சார்ல்ஸ் சந்தியாகோ எச்சரித்தார்.


Set deadline for Interlok, Palanivel told

Posted: 23 Jan 2011 11:47 PM PST

Source: Free Malaysia Today

 

G Vinod | January 24, 2011

To prove that his call is not an attempt to fish for votes in Tenang, a DAP MP tells the MIC chief to give the government till Friday to remove the book.

PETALING JAYA: MIC president G Palanivel has been urged to give the government until Friday, a day before the Tenang by-eletion, to remove the controversial Interlok book from schools.

Otherwise, DAP Klang MP Charles Santiago said, the MIC president's latest call would be interpreted as a ploy to fish for votes.

"When I spoke to some Indians in Tenang, they informed me that MIC told them that the book will be withdrawn from schools soon," he added.

To prove his sincerity, Santiago said Palanivel should set the deadline. "If not, it will call MIC's bluff and prove that Indian's cannot take MIC's words seriously," he added.

Book runs foul of 1Malaysia

Asked on his views about Interlok, Santiago said that he had no issues with the novel as it was a literary work.

"However, we cannot use the novel as a textbook. Our students are not matured enough to think critically on it and they will just accept the contents as it is. In the end, the younger generation will just think all Malaysian Indians are 'pariah' (outcaste)," he said.

He added that the book itself was contrary to Prime Minister Najib Tun Razak's 1Malaysia concept, which aims to foster racial unity.

"The irony is that the book's front cover has the 1Malaysia logo while the back cover states that the book promotes the aspiration," he noted.

Yesterday, Palanivel called upon the government to withdraw the book, saying that it was not in line with Najib's 1Malaysia.



Tiada ulasan:

Catat Ulasan