Charles Santiago |
- Pelan 100 Hari : Bidasan Najib tak masuk akal
- இண்டர்லோக் விவகாரம் குறித்து பல தரப்பினர்களிடம் சந்திப்பு நடத்த வேண்டும் – சார்ல்ஸ் சந்தியாகோ கோரிக்கை.
- இந்தியர்களை மதிக்காத அரசியல் கட்சி தேர்தலில் வெல்ல முடியாது.
Pelan 100 Hari : Bidasan Najib tak masuk akal Posted: 18 Jan 2011 03:13 AM PST Source: Selangorkini SHAH ALAM 10 Jan – Kenyataan Perdana Menteri Datuk Seri Najib Razak tidak masuk akal apabila membidas pelan 100 hari yang dibentangkan oleh Pakatan Rakyat bulan lalu, ujar Ahli Parlimen Petaling Jaya Utara Tony Pua. Dalam kenyataan itu Najib berkata, apa yang terkandung dalam 'Buku Jingga' sebagai populis dan tidak bertanggungjawab. Tegas Pua, apa yang dicadangkan Pakatan Rakyat di dalam 'Buku Jingga' hanya separuh daripada bajet yang dibentangkan Najib di dalam Parlimen Oktober lalu. "Saya rasa Najib kena pergi balik ke sekolah untuk buat kira-kira bajet beliau. Kalau kerajaan mampu bina satu MRT bernilai RM40 bilion, bina Menara Warisan Merdeka RM5 bilion, bina Wilayah Kewangan Antarabangsa Kuala Lumpur(KLFID) yang bernilai RM26 bilion. "Yang kita cadangkan itu hanya sebahagian daripada bajet yang Barisan Nasional ingin gunakan untuk projek mega ini. "Saya rasa kritikan yang dibuat Perdana Menteri langsung tidak berasas kerana mengikut perkiraan kami kita akan membuat perbelanjaan yang kita cadangkan melalui perbelanjaan yang lebih amanah dan sistem terbuka termasuk tender terbuka," kata beliau Ujarnya, dengan cara tersebut kerajaan dapat menjimatkan lebih banyak wang dan mengurangkan ketirisan daripada rasuah, pembaziran, kecuaian dan lain-lain. Berhubung dakwaan Najib negara bakal bankrap disebabkan program tersebut, apa yang pasti kata Pua jika BN terus dengan perbelanjaan cara mereka di mana defisit terus meningkat, apa yang diramalkan Najib pasti berlaku. Mengulas isu yang sama, dalam pada itu, Ahli Parlimen Klang Charles Santiago berpendapat kenyataan Najib itu sememangnya sudah dijangka dan hanya retorik semata-mata tanpa memahami matlamat sebenar Pakatan Rakyat. "Kita sudah jangka beliau akan buat retorik seperti itu. Sebabnya, jelas apa yang kita nampak sekarang, BN tidak ada pendekatan dan cara yang baru untuk mengubahsuai atau perubahan besar kepada ekonomi Malaysia. Jelasnya lagi, sejak sepuluh tahun kebelakangan ini iaitu pada tahun 2000 sehingga tahun lepas, kita dapati 700,000 anak Malaysia yang belajar di dalam dan luar negara tidak lagi percaya kepada kerajaan BN telah mencari kerja di negara lain seperti di Singapura, Amerika Syarikat, New Zealand, India dan Amerika Syarikat. "Ini menunjukkan tidak ada keyakinan terhadap kerajaan BN, isu pokoknya kita kehilangan sumber manusia yang merupakan kelebihan dari pesaing-pesaing lain. "Kalau kita ada pemikir yang baik, peniaga yang canggih, orang yang boleh berinovasikan teknologi yang baru, ini akan membawa perubahan besar kepada ekonomi Malaysia," katanya. |
Posted: 18 Jan 2011 01:42 AM PST இண்டர்லோக் நாவலால் ஏற்படும் பிரச்சனையை குறித்து விவாதிக்க இன்று மஇகா குழுவோடு சந்திப்பு நடத்த போவதாக கல்வி துணையமைச்சர் டாக்டர் முகமட் புவாட் ஸர்காசி கூறியிருந்தார். ஆயினும் இவ்விவாதத்தில் முக்கிய தரப்பினர்களும் பிரதிநிதிகளும் எங்கே என சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பினார். இந்நாவலுக்கு பல தடைகள் கொடுத்தவர்கள் மஇகா சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல. பல தரப்பிலிருந்து பலர் தடைகள் விதித்தனர் என்பது நாம் அறிந்த ஒன்றே. அவர்கள் தேவையில்லாமல் இந்நாவலுக்கு தடை விதிக்கவில்லை. இந்நாவல் பாடப்புத்தகமாய் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை எண்ணியே தடைகள் விதித்தனர். உதாரணத்திற்கு, அம்பாங்கில் இண்டர்லோக் நாவலில் எழுதப்பட்டிருந்த வார்த்தையை மாணவர்கள் கூட்டத்தின் முன்னிலையில் பயன்படுத்திய, தாசேக் இடைநிலைப் பள்ளித் தலைமையாசிரியையின் செயல் இந்திய மாணவர்களை கூனிக்குறுகி தலை குனிய செய்தது. இது மேலும் மேலும் தொடரும் என்பதில் ஐயமில்லை. இவ்வர்ர்த்தையை பயன்படுத்துவதால் உண்டாகும் நிலைமையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆதலால்தான், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓக்ஸ்போர்ட் (OXFORD) அகராதியில் அவ்வார்த்தையை தகர்த்து எரிய வேண்டும் என இந்தியர்களின் கோரிக்கைகேர்ப்ப அவ்வார்த்தை நீக்கப்பட்டது. ஆனால், அதேப்போல் இப்பொழுது செய்ய முடியாது. மஇகாவோ அவ்வார்த்தையை அகற்றினால் மட்டும் போதும் என்கிறார்கள்.இது அவர்கள் இண்டர்லோக் நாவலை ஆதரிப்பது மிக தெளிவாக தெரிகிறது. ஏன் இண்டர்லோக் பதிலாக வேறு நாவலே இல்லையா என சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பினார். இந்நாவலை முழுமையாக தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக வேறு ஒரு நல்ல நாவலை பயன்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அந்நாவளிலுள்ள கதாப்பாத்திரமும் ஒரு சில வார்த்தைகளும் ஏற்றுக் கொள்ள தகாதவையாகவே உள்ளது. அதுமட்டுமில்லாது, இந்தியர்களை தாகத வார்த்தைகளை பயன்படுத்தி இழிவு படுத்தும் ஆசிரியர்களுக்கு மறுபயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்நாவலை பாடப்புத்தகமாய் பயன்படுத்தினால் பல ஆசிரியர்கள் பல விதமாய் இந்தியர்களையும் இந்திய மாணவர்களையும் விமர்சிப்பர். இதுவே ஒரு பெரிய பிரச்சனைக்கு இட்டுச் செல்லும்.இவ்வாறு இந்நாவலை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அதனால்தான், சர்ச்சைக்குரிய இந்நாவலை மஇகாவோடு மட்டுமில்லாது , தமிழர்களுக்காகவே உழைக்கும் தமிழ் மன்றங்களிருந்தும், அரசாங்க சார்பமற்ற இயக்கங்கள், நாவலாசிரியர்கள், பண்பாடு கலாச்சார அறிஞர்கள், மானிடவியல் வல்லுனர்கள் , வரலாற்று வல்லுனர்கள் என பல தரப்பினர்களை கொண்டு விவாதம் செய்தல் வேண்டும் என சார்ல்ஸ் கல்வியமைச்சை கேட்டுக் கொண்டார்.அவர்கள் விவாதிக்க வேண்டியதை செவிமடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவலை பற்றி ஒரு சீரான முடிவை எடுக்க முடியும் என அவர் மேலும் வலியுறுத்தினார். |
இந்தியர்களை மதிக்காத அரசியல் கட்சி தேர்தலில் வெல்ல முடியாது. Posted: 18 Jan 2011 01:39 AM PST |
You are subscribed to email updates from Charles Santiago To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Tiada ulasan:
Catat Ulasan